1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார் ?
2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
பிரிட்டன்
போர்ச்சுகல்
நெதர்லாந்து (டச்சு)
பிரான்ஸ்
3. 1453ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
நெதர்லாந்து (டச்சு)
பிரான்ஸ்
துருக்கி
4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ................. நாட்டைச் சேர்ந்தவர்
போர்ச்சுக்கல்
ஸ்பெயின்
பிரான்ஸ்
இங்கிலாந்து
5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை .......
வில்லியம் கோட்டை
ஆக்ரா கோட்டை
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
டேவிட் கோட்டை
6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
போர்ச்சுக்கீசியர்கள்
ஆங்கிலேயர்கள்
டேனியர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி ................. வர்த்தக மையமாக இருந்தது.
டேனியர்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரெசுக்ஞ்காரர்கள்
8. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) .................ல் அமைந்துள்ளது.
சென்னை
கொல்கத்தா
மும்பை
புது டெல்லி
9. போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் ................. என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.
மூன்றாம் ஜான்
இரண்டாம் ஜான்
முதலாம் ஜான்
நான்காம் ஜான்
10. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556இல் ................. அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.
இலண்டன்
இங்கிலாந்து
போர்ச்சுக்கீசிய
ஆங்கிலேய
11. முகலாயப் பேரரசர் ................. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
ஜஹாங்கீர்
அக்பர்
முதலாம் ஜான்
12. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ................. என்பவரால் நிறுவப்பட்டது.
ஜான்
கால்பர்ட்
அக்பர்
ஜான் டூயி
13. . ................. என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
இரண்டாம் கிறிஸ்டியன்
மூன்றாம் கிறிஸ்டியன்
முதலாம் கிறிஸ்டியன்
நான்காம் கிறிஸ்டியன்
14. இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசியப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் கவர்னர்
வாஸ்கோடகாமா
பார்த்தலோமியோ டயஸ்
அல்புகர்க்
அல்மெய்டா
15. பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை
வில்லியம் கோட்டை
கெல்டிரியா கோட்டை
செங்கோட்டை
16. கி.பி பு673இல் பீஜப்பூரின் ஆட்சியாளராக இருந்தவர்
இப்ராஹிம் லோடி
முகம்மது லோடி
ஷெர்கான் லோடி
தௌலத்கான் லோடி
17. தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த மாலுமி ................ .
கொலம்பஸ்
மெகல்லன்
அமெரிக்கோ வெஸ்புகி
பர்த்தலோமியோ டயஸ்
18. தரங்கம்பாடியில் அச்சுக்கூடத்தை நிறுவியவர் ................ ஆவார்.
ஜி. யூ. போப்
ஜான்டி பிரிட்டோ
கால்டுவெல்
சீகன்பால்
19. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
20. பக்சார்போர் நடைபெற்ற ஆண்டு
21.வியாபாரத்திற்காக இந்தியா வந்த முதல் ஐரோப்பியர் .......
ஆங்கிலேயர்கள்
பிரஞ்சுக்கார்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
டச்சுகாரர்கள்
22.வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ................. .
ஆவணக்காப்பகங்கள்
ஆய்வகம்
காப்பகங்கள்
23.பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தின் மொழி பெயர்ப்பாளர் ................. .
ஆனந்தரங்கம்
ஜெயரஞ்சன்
குமரன்
24.ஆனந்தரங்கம் குறிப்புகள் ................. இந்திய உறவுகள் பற்றி கூறுகிறது.
பிரெஞ்சு
இங்கிலாந்து
பிரித்தானிய
25. ஆசியாவில் மிகப்பெரிய ஆவணக்காப்பகம் ................. .
இந்திய தேசிய ஆவணக்காப்பகம், புதுடெல்லி
இந்திய தேசிய ஆவணக்காப்பகம், மும்பை
இந்திய தேசிய ஆவணக்காப்பகம், கொல்கத்தா
26. தென்னிந்தியாவின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்று .............. ஆகும்.
பஞ்சாப் ஆவணக்காப்பகம்
தமிழ்நாடு ஆவணக்காப்பகம்
ஆந்திரா ஆவணக்காப்பகம்
27. இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை ................. .
வில்லியம் ஜான்
ஜேம்ஸ் வில்லியம்
ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்
28. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் ................. என அழைக்கப்படுகிறது.
கோவை பதிப்பாசனம்
சென்னை பதிப்பாசனம்
மதராஸ் பதிப்பாசன்ம்
29. 1917 இல் சென்னை நாட்குறிப்பு பதிவேடுகளை வெளியிட்டவர் ................. . டாட்வெல்
30. 1609ல் புனித டேவிட் கோட்டை ................. கடலூரில் கட்டப்பட்டது.
பிரித்தானியரால்
ஆங்கிலேயரால்
பிரெஞ்சுக்காரர்களால்
31. இந்திய ரிசர்வ் வங்கி ................. ல் நிறுவப்பட்டது.
32. நவீன இந்தியாவின் முதல் நாணயம் ..... இல் வெளியிடப்பட்டது.
கி.பி. 1864
கி.பி. 1862
கி.பி. 1863
33. .................இல் போர்ச்சுகீசியர் ஆசியாவில் கடற்படை மேலாண்மையைக் கோரினார்.
கி.பி.1952
கி.பி.1951
கி.பி.1950
34. விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டவர் ................. ஆவார்.
35. வாஸ்கோடாகாமாவை ................. மன்னர் வரவேற்றார்.
36.போர்ச்சுக்கீசியரின் கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம் ................. . கொச்சின்
37. தமிழ் வரலாற்றுக் குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு பெயர்----- ஆனந்தரங்கம்
38. தமிழ்நாடு ஆவணக் காப்பகம் (TNA) என அழைக்கப்படும் சென்னை பதிவாளர் அலுவலகம் -----அமைந்துள்ளது.
கோவையில்
சென்னையில்
மதுரையில்
39. போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக ----- என அழைக்கப்படுகிறார்.
மாலுமி ஹென்றி
கிரேட் ஹென்றி
மாலுமி தி கிரேட்
40. பிரான்சிஸ்-டி-அல்மெய்டா -------யைப் பின்பற்றினார்.
நீலநீர்க் கொள்கை
நிலக் கொள்கை
பசுமைக் கொள்கை
41. முகலாயப் பேரரசர் ----- சூரத்தில் வர்த்தக மையம் அமைக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு 1613இல் அனுமதி வழங்கினார்.
42.பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி -----இல் கால்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.
43. -----பிரான்சின் மிக முக்கியமான மற்றும் வளமான குடியேற்றமாக விளங்கியது.
இங்கிலாந்து
காரைக்கால்
பாண்டிச்சேரி
44. 1) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை செய்க. 1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார். 2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர். 3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர். 4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.
1, 2 மற்றும் 4 2சரி
1 மற்றும் 2 சரி
3 மட்டும் சரி
2 மற்றும் 4 சரி
1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்------
மீர்காசிம்
சிராஜ் -உத்-தௌலா
திப்பு சுல்தான்
சுஜா - உத்- தௌலா
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு ----
பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ------ கர்நாடகப் போர் முடிவிற்கு வந்தது.
முதலாம்
மூன்றாம்
இரண்டாம்
நான்காம்
ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ------
மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது ----
ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
பாரிசு மற்றும் திப்பு சுல்தான்
பிரஞ்சுக்காரர் மற்றும் திப்பு சுல்தான்
இங்கிலாந்து மற்றும் திப்பு சுல்தான்
மூன்றாம் ஆங்கிலேய- மைசூரின்போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்-----
வெல்லெஸ்லி
வாரன்ஹாஸ்டிங்ஸ்
காரன்வாலிஸ்
இராபர்ட் கிளைவ்
ஆங்கிலேயருடன் பசீர் உடன்படிக்கை செய்துகொண்டவர் -----
ஷாம்பாஜி போன்ஸ்லே
இரண்டாம் பாஜிராவ்
இரண்டாம் பாஜிராவ்
தௌலத்ராவ் சிந்தியா
மராத்தியப் பேரரசின் கடைசி பேஷ்வா -----
இரண்டாம் பாஜிராவ்
இரண்டாம் பாஜிராவ்
தௌலத்ராவ் சிந்தியா
ஷாம்பாஜி போன்ஸ்லே
துணைப்படைத் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு -----
ஹதராபாத்
அயோத்தி
உதய்பூர்
சென்னை
அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு
சிராஜ் உத் – தெளலாவின் தலைமை படைத் தளபதி
உமர் அக்மல்
மிர் ஜாபர்
கம்ரான்
இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம்
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
டல்ஹௌசி பிரபு
அபய்துல்லா
திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர்
டல்ஹௌசி பிரபு
வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆர்தர் வெல்லெஸ்லி
அபய்துல்லா
திப்பு சுல்தான் இறப்புக்கு பின் வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
வாரன் ஹேஸ்டிங்ஸ்
கிருஷ்ணராஜா உடையார்
அபய்துல்லா
டல்ஹௌசி பிரபு
1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர்
வெல்லெஸ்லி பிரபு
டல்ஹௌசி பிரபு
வாரன் ஹேஸ்டிங்ஸ்
கிருஷ்ணராஜா உடையார்
கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
அடையாறு போர் - 1748
ஆம்பூர் போ ர் - 1754
வந்தவாசிப் போர் - 1760
ஆற்காட்டுப் போர் - 1749
----- 1793இல் நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஜெனெரல் டயர்
காரன்வாலிஸ் பிரபு
மகல்வாரி முறை, என்பது ஹோல்ட் மெகன்சி என்பவரது சிந்தனையில் உதித்த,-----மாற்றியமைக்கப்பட்ட வடிவமே ஆகும்.
ஜமீன்தாரி முறையின்
வாரிசு தாரர் முறையின்
அகல்வாரி முறையின்
ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகிலிருந்த நிலங்கள் -----பயிரிடப்பட்டன.
சம்பல்காரர்களால்
பந்துகளால்
சந்தால்களால்
தீனபந்து மித்ரா என்பவர் எழுதிய நாடகம் -----
அரவான்
நீலதர்பன்
ஹேஸ்டிங்ஸ்
நீல்தர்பன் என்ற நாடகம் எழுதப்பட்ட மொழி
பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் -----ஆம் ஆண்டு ஒரு கலகத்தில் ஈடுபட்டனர். அது தக்காண கலகம் என்றழைக்கப்பட்டது .
“பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” -----இல் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 1921இல் ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் -----
பஞ்சாப் விவசாயிகள்
கர்நாடக விவசாயிகள்
மாப்ளா விவசாயிகள்
ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
இரயத்துவாரி முறை
இவற்றில் எதுவுமில்லை
ஜமீன்தாரி முறை
மகல்வாரி முறை
எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
வெல்லெஸ்லி பிரபு
மிண்டோ பிரபு
காரன்வாலிஸ் பிரபு
ஹேஸ்டிங்ஸ் பிரபு
மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?
மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
மதராஸ்
பஞ்சாப்
வங்காளம்
மகாராஷ்டிரா
கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹேஸ்டிங்ஸ் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
மதராஸ்
வங்காளம்
பம்பாய்
இவற்றில் எதுவுமில்ல
பர்தோலி இயக்கம் யார் தலைமையில் நடந்தது
அம்பேத்கர்
சர்தார் வல்லபாய் பட்டேல்
லாலா லஜபதிராய்
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
சம்பரான் விவசாயச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு
ஏப்ரல் 1918
ஜூன் 1918
மே 1918
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.
ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.
விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த முறை 1793இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.
நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
தக்காண கலகம் 1873இல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
விஜயநகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் ----- நியமித்தனர்.
காவலர்கள்
துலுவர்கள்
நாயக்கர்கள்
மதுரை நாயக்கர்கள் ---- நியமித்தனர்.
துலுவர்கள்
பாளையக்காரர்கள்
காவலர்கள்
நாயக்கர்கள்
பாளையக்காரர்கள் கலகம் ------ காரணத்தினால் வெடித்தது.
வரி வசூல்
நிலம் கையகப்படுத்துதல்
பணம் வசூலித்தல்
----- வசூலித்ததே கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயருக்குமிடையே போட்டி ஏற்பட
கப்பம்(வரி)
முதன்மை காரணமானது.
வரி வசூல்
நிலம் கையகப்படுத்துதல்
மருது சகோதரர்களின் பெற்றோர்
மூக்கையா பழனியப்பன் -பொன்னாத்தாள்
மூக்கையா பழனிச்சாமி- பொன்னம்மாள்
மூக்கையா பழனிச்சாமி - பொன்னம்மாள்
-----நாட்டு இராணுவத்தின் மூலம் தீரன் சின்னமலை நவீனபோர் முறைகளில் பயிற்சி
பிரஞ்சு
இங்கிலாந்து
ஆப்ரிக்கா
பெற்றார்.
----- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கெதிராக போரிட்டார்.
இரண்டாம் ராஜவர்மன்
முதலாம் ராஜவர்மன்
திப்பு சுல்தான்
பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
மருது சகோதரர்கள்
பூலித்தேவன்
கட்டபொம்மன்
யூசுப்கான்
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
திருநெல்வேலி
இராமநாதபுரம்
மதுரை
தூத்துக்குடி
வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
பாஞ்சாலங்குறிச்சி
சிவகங்கை
திருப்பத்தூர்
கயத்தாறு
வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
நாகலாபுரம்
சிவகிரி
விருப்பாச்சி
சிவகங்கை
’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?
கிருஷ்ணப்ப நாயக்கர்
வேலு நாச்சியார்
தீரன் சின்னமலை
மருது பாண்டியர்கள்
கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
திண்டுக்கல்
ஓடாநிலை
புதுக்கோட்டை
நாகலாபுரம்
ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
மத்திய இந்தியா
கான்பூர்
டெல்லி
பரெய்லி
கிழக்குப்பகுதி பாளையங்கள் -----கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
அரியநாத முதலியார்
கட்டபொம்மன்
வேலுநாச்சியார்
சின்ன மருது
விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் -----உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்.
சின்ன மருது
கட்டபொம்மன்
வேலுநாச்சியார்
அரியநாத முதலியார்
கட்டபொம்மனின் முன்னோர்கள் -----பகுதியைச் சார்ந்தவர்கள்.
தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் ----- அறியப்பட்டார்.
சின்ன மருது
வேலுநாச்சியார்
அரியநாத முதலியார்
கட்டபொம்மன்
----- ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.
அரியநாத முதலியார்
சின்ன மருது
வேலுநாச்சியார்
கட்டபொம்மன்
1857 ஆம் ஆண்டு புரட்சியை ----- என்பவர் 'முதல் இந்திய சுதந்திரப் போர்' என விவரிக்கிறார்.
வேலுநாச்சியார்
அரியநாத முதலியார்
வி.டி.சாவர்க்கர்
கட்டபொம்மன்
I. வேலூர் புரட்சி 1801ஆம் ஆண்டு ஏற்பட்டது.II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார். IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.
II & III சரி
I, II, & IV சரி
II & IV சரி
I & II சரி
தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி
செவத்தையா
திப்புசுல்தான்
ஊமைத்துரை
கட்டபொம்மன்