பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
______________ இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
பொம்மைகள்
கைவினைப்பொருட்கள்
தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் _________.
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _________________
கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் _________ சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
_________________ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது
சூயஸ் கால்வாய் திறப்பு
கடல் திறப்பு
இந்தியா பருத்தி மற்றம் பட்டுத்துணிகளுக்கு புகழ் வாய்ந்தது.
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்ட்டது
நவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.
1948 ஆம் ஆணடு தாெழிலக காெள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது.
பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்கு சான்றாக உள்ளது.
பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்த குறியிடவும்
i) எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து
ii) இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.
iii) செளராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது
iv) சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிடிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவாகிறது
கூற்று : இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில்
நலிவுற்றனர்.
காரணம் : பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்போருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.
கூற்று சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்
கூற்றும் காரணமும் தவறானவை
- Question 1பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
- இரும்பை உருக்குதல்
- Question 2நெசவு
- எஃகு
- Question 3______________ இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
- கைவினைப்பொருட்கள்
- Question 4தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் _________.
- இங்கிலாந்து
- Question 5அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _________________
- 1839
- Question 6கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் _________ சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
- ரிஷ்ரா
- Question 7_________________ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது
- சூயஸ் கால்வாய் திறப்பு
- Question 8இந்தியா பருத்தி மற்றம் பட்டுத்துணிகளுக்கு புகழ் வாய்ந்தது.
- சரி
- Question 9இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்ட்டது
- சரி
- Question 10நவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.
- தவறு
- Question 11
1948 ஆம் ஆணடு தாெழிலக காெள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது.
தவறு
- Question 12பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்கு சான்றாக உள்ளது.
- தவறு
- Question 13சரியான இணையை கண்டுபிடி
- பொருளாதார தாரளமயாக்கல் – 1980
- Question 14
பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்த குறியிடவும்
i) எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து
ii) இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.
iii) செளராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது
iv) சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிடிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவாகிறது
ii மற்றும் iv சரி
- Question 15