Question 1.முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு
Question 2.முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்
தொல்காப்பியர்
அகத்தியர்
கம்பர்
திருவள்ளுவர்
Question 3.புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்
இளங்குமரனார்
அ எழில் முதல்வன்
க. அப்பாதுரை
பாவாணர்
Question 4.எழில் முதல்வனின் இயற்பெயர்
மா. இராமலிங்கம்
க. அப்பாதுரை
இளங்குமரனார்
பாவாணர்
Question 5.எழில் முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
யாதுமாகி நின்றாய்
புதிய உரைநடை
எங்கெங்கு காணினும்
இனிக்கும் நினைவுகள்
Question 6.எழில் முதல்வன் கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்ட கல்லூரி
Question 7.சங்கப் புலவரிடம் இணையத் தமிழன் எவ்விலக்கியங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான்?
சிற்றிலக்கியம்
சங்க இலக்கியம்
பக்தி இலக்கியம்
உரைநடை இலக்கியம்
Question 8.“உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” – என்றவர்
பவணத்தியார்
தொல்காப்பியர்
அகத்தியர்
தண்டி
Question 9.“இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்” என்று குறிஞ்சிமலர் நூலில் நா. பார்த்தசாரதி பயன்படுத்திய நயம்
சிற்றிலக்கியம்
உவமை
உருவகம்
எடுத்துக்காட்டு உவமையணி
Question 10.எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதனை எப்படி அழைப்பர்?
சொல்முரண்
இலக்கணை
இணை ஒப்பு
முரண்படு மெய்ம்மை
Question 11.குடிசையின் ஒருபக்கம் கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம் புளிச் சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக் கூடுகள் ஒருபக்கம் பருத்த தொந்திகள் மறுபக்கம் – தோழர் ப. ஜீவானந்தம் உரைநடை எதற்கு எடுத்துக்காட்டு?
முரண்படு மெய்ம்மை
சொல்முரண்
இலக்கணை
எதிரிணை இயைபு
Question 12.உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றிபெறுவன?
13. ஆசிரியப்பா இயற்றுபவர் _______________
14. குறிஞ்சிப்பாட்டினை எழுதியவர் _______________
கபிலர்
குன்றூர்க் கிழார்
நா.பார்த்தசாரதி
15. குறிஞ்சிமலர் நூலின் ஆசிரியர் _______________
கபிலர்
குன்றூர்க் கிழார்
நா.பார்த்தசாரதி
16. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் _______________ என்கிறோம்.
சொல்முரண் (Oxymoron)
‘இணை ஒப்பு’ (analogy)
17.இரா.பி.சே எழுதிய நூல் _______________
18.கலப்பில்லாத பொய் _______________ என்கிறோம்
சொல்முரண் (Oxymoron)
‘இணை ஒப்பு’ (analogy)
19. எழில்முதல்வன் எழுதிய ......என்னும் நூலிலுள்ள உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் வடிவமாக மாற்றித் தரப்பட்டுள்ளது.
எங்கெங்கு காணினும்
இனிக்கும் நினைவுகள்
யாதுமாகி நின்றாய்
புதிய உரைநடை
20.மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் .... கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர்.
21. சிறுமலை.... மாவட்டத்தில் உள்ளது
22.“வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”