4. பொருள் கூறுக-செறு
பிடரி, முதுகு
காடு
பள்ளம்
வயல், கோபம்
5. பொருள் கூறுக-பழனம்
பள்ளம்
காடு
பிடரி, முதுகு
வயல்
6. பொருள் கூறுக-புறவு
பிடரி, முதுகு
பள்ளம்
சிறுகாடு
காடு
7. குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்
8.எஃஃகிலங்கிய உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
ஒற்றளபெடை சொல்லிசை அளபெடை
இன்னிசை அளபெடை சொல்லிசை அளபெடை
ஒற்றளபெடை இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை ஒற்றளபெடை
9.ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை
10.வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
உறாஅர்
எஃஃகிலங்கிய
வரனசைஇ
கெடுப்பதூஉம்
11.பொதுமொழிக்குரிய சான்றினைத் தேர்வு செய்க
படி
கண்ணன்
கண்ணன் வந்தான்
வேங்கை
12.நடத்தல் – அ) எதிர்மறைத் தொழிற்பெயர்
கொல்லாமை – ஆ) வினையாலணையும் பெயர்
கேடு – இ) தொழிற்பெய
வந்தவர் – ஈமு) தனிலைத் திரிந்த தொழிற்பெயர்
இ அ ஆ ஈ
இ அ ஈ ஆ
இ ஆ ஈ அ
ஆ அ ஈ இ
13. எதிர்மறைத் தொழிற்பெயர் சான்றினைத் தேர்ந்தெடுக்க
வாழ்க்கை
கொல்லாமை
நடத்தல்
சூடு
14.மொழியின் சிறப்புகளை அறிய துணை செய்வது
இலக்கணம்
எதுவுமில்லை
உரைநடை
கவிதை
15.சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
பத்து
ஒன்பது
பன்னிரண்டு
முப்பது
16.உயிரளபெடை எத்தனை வகைப்படும்
17.நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன
இன்னிசை அளபெடை
எதுவுமில்லை
செய்யுளிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
18.சொல் திரிந்து அளபெடுப்பது என்பது யாது?
இன்னிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
எதுவுமில்லை
சொல்லிசை அளபெடை
19.மொழி என்பது எத்தனை வகை
20.அந்தமான்” என்பது எவ்வகை மொழி
பொது மொழி
தனி மொழி
எதுவுமில்லை
தொடர் மொழி
21.அளபெடுத்தல் என்பதன் பொருள்
நீண்டு ஒலித்தல்
அளவாக ஒலித்தல்
குறுகி ஒலித்தல்
ஒலித்தல் இல்லை
22.நசைஇ’ என்பதன் பொருள்
விரும்பி
விருப்பம்
கவனித்து
துன்பம்
- Question 11. பொருள் கூறுக- அடவி
- காடு
- Question 22. பொருள் கூறுக-அவல்
- பள்ளம்
- Question 33.பொருள் கூறுக- சுவல்
- பிடரி, முதுகு
- Question 44. பொருள் கூறுக-செறு
- வயல், கோபம்
- Question 55. பொருள் கூறுக-பழனம்
- வயல்
- Question 66. பொருள் கூறுக-புறவு
- சிறுகாடு
- Question 77. குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்
- நான்கு
- Question 88.எஃஃகிலங்கிய உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
- ஒற்றளபெடை சொல்லிசை அளபெடை
- Question 99.ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை
- அ) 11
- Question 1010.வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
- எஃஃகிலங்கிய
- Question 1111.பொதுமொழிக்குரிய சான்றினைத் தேர்வு செய்க
- வேங்கை
- Question 12
12.நடத்தல் – அ) எதிர்மறைத் தொழிற்பெயர்
கொல்லாமை – ஆ) வினையாலணையும் பெயர்
கேடு – இ) தொழிற்பெய
வந்தவர் – ஈமு) தனிலைத் திரிந்த தொழிற்பெயர்
- இ அ ஈ ஆ
- Question 1313. எதிர்மறைத் தொழிற்பெயர் சான்றினைத் தேர்ந்தெடுக்க
- கொல்லாமை
- Question 1414.மொழியின் சிறப்புகளை அறிய துணை செய்வது
- இலக்கணம்
- Question 1515.சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
- பத்து
- Question 1616.உயிரளபெடை எத்தனை வகைப்படும்
- மூன்று
- Question 1717.நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன
- செய்யுளிசை அளபெடை
- Question 1818.சொல் திரிந்து அளபெடுப்பது என்பது யாது?
- சொல்லிசை அளபெடை
- Question 1919.மொழி என்பது எத்தனை வகை
- மூன்று
- Question 2020.அந்தமான்” என்பது எவ்வகை மொழி
- பொது மொழி
- Question 2121.அளபெடுத்தல் என்பதன் பொருள்
- நீண்டு ஒலித்தல்
- Question 2222.நசைஇ’ என்பதன் பொருள்
- விரும்பி