பருப்பொருளின் அடிப்படை அலகு ___________ ஆகும்.
எலக்ட்ரான்
அணு
மூலக்கூறு
தனிமம்
ஓர் அணுவின் அணு எண் என்பது ___________ ஆகும்.
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
புரோட்டான்களின் எண்ணிக்கை
நியூட்ரான்களின் எண்ணிக்கை
அணுகளின் எண்ணிக்கை
ஓர் அணுவின் அணு எண் என்பது ___________ ஆகும்.
நியூட்ரான்களின் எண்ணிக்கை
புரோட்டான்களின் எண்ணிக்கை
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
அணுகளின் எண்ணிக்கை
நியூக்ளியான்கள் என்பது ___________ கொண்டது
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்
புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் ___________ ஆகும்.
எலக்ட்ரான்
புரோட்டான்
நியூட்ரான்
அணு
___________ நேர்மின் சுமையுடையது.