Slide 1 of 11

ரோபோ என்னும் சொல்லுக்குப் பொருள்

  • கணினி

  • அடிமை

  • இயந்திரம்

  • கருவி

ஒவ்வொரு தானியங்கியிலும் இணைந்து இருப்பது

  • மின்கலம்

  • கணினி

  • பெட்டி

  • கருவி

பெருமை+கடல்

  • பெருமைகடல்

  • பெருங்கடல்

  • பெருகடல்

  • பெரும்கடல்

முடியும் என்ற சொல்லின் எதிர்ச்சொல் 

  • முடியாது 

  • இடியும்

  • கிடைக்காது

  • பிரியும்

ரோபோ என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர்

  • காரல் கபெக்

  • சோபியா

  • காரல் மார்க்ஸ்

  • கலிலியோ

எந்திர மனிதனுக்கு அமைந்திருக்கும் அறிவு

  • செயற்கை  நுண்ணறிவு

  • பட்டறிவு

  • இயற்கை  நுண்ணறிவு

  • புத்தக அறிவு

சோபியா ரோபோவிற்கு புதுமைகளின் வெற்றியாளர் என்னும் பட்டத்தை அளித்த நாடு

  • கனடா

  • ஐக்கிய நாடுகள் சபை

  • நியுயார்க்

  • வாஷிங்டன்

காரல் கபெக் என்பவர் யார்?

  • நாடக  ஆசிரியர்

  • கவிஞர்

  • பேச்சாளர் 

  • பாடகர்

சதுரங்கப்போட்டியில் மீத்திறன் கணினியுடன் போட்டியிட்டவர்

  • விஸ்வநாத் ஆனந்த்

  • சச்சின்

  • மாரியப்பன்

  • கேரிகேஸ் புரோவ்

சோபியா ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு

  • சீனா

  • சவுதி அரேபியா

  • ஜப்பான்

  • அமெரிக்கா

Solution list
Question 1

ரோபோ என்னும் சொல்லுக்குப் பொருள்

அடிமை

Question 2

ஒவ்வொரு தானியங்கியிலும் இணைந்து இருப்பது

கணினி

Question 3

பெருமை+கடல்

பெருங்கடல்

Question 4

முடியும் என்ற சொல்லின் எதிர்ச்சொல் 

முடியாது 

Question 5

ரோபோ என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர்

காரல் கபெக்

Question 6

எந்திர மனிதனுக்கு அமைந்திருக்கும் அறிவு

செயற்கை  நுண்ணறிவு

Question 7

சோபியா ரோபோவிற்கு புதுமைகளின் வெற்றியாளர் என்னும் பட்டத்தை அளித்த நாடு

ஐக்கிய நாடுகள் சபை

Question 8

காரல் கபெக் என்பவர் யார்?

நாடக  ஆசிரியர்

Question 9

சதுரங்கப்போட்டியில் மீத்திறன் கணினியுடன் போட்டியிட்டவர்

கேரிகேஸ் புரோவ்

Question 10

சோபியா ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு

சவுதி அரேபியா

  • Visit H5P.org to check out more cool content.