எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
எந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?
அரேபியக் கூட்டமைப்பு எவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது?
பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969 இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்
நீண்ட வரலாற்றைக் கொண்ட ---------------- நாகரீகம் ஐரோப்பாவைவிட மேம்பட்டதாகும்
அமெரிக்கா ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ------------ ஆகும்.
-------------- கலகம் சீனாவில் ஏற்பட்ட ஒரு முக்கிய எழுச்சியாகும்
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?