உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்ட ஆண்டு
யாருடைய பணியும் இயக்கமும், 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
’சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏர்தல் (சதி) ஒழிக்கப்பட்டது?
சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்?
மேலை நாட்டு கருத்துகளால் கவரப்பட்டு சீர்திருத்தப் பணிகளை முன்னெடுத்தவர்
’ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?
தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?