இந்து மறைநூல்கள் முற்போக்கானவை என வாதித்தவர் ------------------
சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர்
”ஆதி பிரம்ம சமாஜம்” என்ற அமைப்பை நடத்தியவர்
ஆரிய சமாஜம் இந்தியாவில் நிறுவப்பட்ட ஆண்டு
DAV ஆங்கிலப் பள்ளிகளை தொடங்கிய அமைப்பு
உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உதவிய இந்தியர்
பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு
அமெரிக்காவில் நிறுவப்பட்ட அமைப்பு
ராமகிருஷ்ணரையும் அவரின் போதனைகளையும் இந்தியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பரப்பும் பெரும்பணியை மேற்கொண்டவர் --------------
பிரம்ம சமாஜத்திலிருந்து விலகிச் சென்றவர்
வங்காளத்தை சேர்ந்த முதன்மை சீர்திருத்தவாதி ------------------
சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு
இரபீந்திரநாத் தாகூரின் தந்தை
பிரம்மஞானசபை இந்தியாவில் நிறுவப்பட்ட இடம் ---------------
சுத்தி இயக்கத்தை நிறுவியவர்