இந்தியாவின் மொத்த ------------------ இற்பத்தியில் ஜார்கண்ட் மாநிலம் 62% உற்பத்தி செய்கிறது.
இந்தியாவில் ---------------- மாநிலம் இரும்புதாது உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது
தாமிரம் -------------- தன்மையுடையதால் பல்வேறு வடிவமுடைய பொருட்களாக உருவாக்க முடியும்.
உலகளவில் இந்தியா மாங்கனீசு தாது உற்பத்தியில் ----------------- பெரிய நாடு
மைக்கா --------------- தயாரிப்பில் பொதும் பயன்படுகிறது
தாமிரம் படிவு அதிகமுள்ள மாநிலம் ------------ ஆகும்
-------------- வரலாற்றிற்கு முந்தைய காலத்திலேயே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகமாகும்
மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் வளங்களை -------------------- வளங்கள் என்று அழைக்கிறோம்.
நிலக்கரி தொழிற்சாலை வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் ----------- என அழைக்கப்படுகிறது
----------------மின் அடத்தா தன்மையுடையவை
இந்திய மாங்கனிசு தாது நிறுவனம் --------------- தலைமையிடமாக கொண்டுள்ளது.
அலுமினியமானது ---------------- கட்டுமானங்களில் அதிகம் பயன்படுகிறது
------------------- பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது
-------------- புவியின் மேலேட்டில் அதிகம் பரவி காணப்படுகிறது
நிலக்கரி ------------------ பாறைகளில் கிடைக்கிறது