மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர்.....ஆவார்.
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருக்கவில்லை?
மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
மாநில சபாநாயகர் ஒரு...................
ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?
அமைச்சரவையின் தலைவர்
சட்டமேலவை என்பது
மாநில முதலமைச்சரை நியமிப்பவர்.
மாநில ஆளுநரை நியமிப்பவர்
கீழ்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
மேலவை உறுப்பினர்கள்
மாநில ஆளுஎஅரின் நிர்வாக அதிகாரத்தப் பற்றி கூறும் அரசியல் அமைப்புப் பிரிவு...............