மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஒரு ---------------- முக்கியமான அம்சமாகும்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய அக்கள் தொகையின் எழுத்தறிவு விகிதம் -------------------- ஆகும்
பாலின் விகிதம் என்பது மக்கள் தொகையில் ------------------ ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கைய்ஐ குறிப்பதாகும்
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ------------- அதிக மக்கட்தொகையை கொண்டுள்ளது
--------------------- ஆண்டு மக்களியியல் வரலாற்றில் தேக்க நிலை
குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலம்
யூனியன் பிரதேசங்களில் --------------- குரைந்த மக்களடார்த்தி கொண்டது
--------------------- மாநிலம் எழுத்தறிவு 93.9% பெற்று இந்தியாவில் முதல் மாநிலமாகும்
குறைந்த பாலின விகிதம் உள்ள யூனியன் பிரதேசம் --------------------
------------------- மக்கள்தொகை சதவீதத்தின் அடிப்படையிலேயே நகரமயமாக்கம் அளவிடப்படுகிறது
இந்தியாவில்ப்பு முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு ------------------ ஆம் ஆண்டு கேற்கொள்ளப்பட்டது
உலகின் ------------------- அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது
நகர்ப்புற குவியல்கள் தலா 10 மில்லியனுக்கு மேலான மக்கள் தொகஒயுடன் ------------------- என அழைக்கப்படுகின்றன
இந்தியாவில் மிகக் குரைந்த மக்கட்தொகை கொண்ட மாநிலம்
------------------- என்பது ஒரு வருடத்தில் 1000 மக்களின் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும்