பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.
மத்திய அரசு.............அங்கங்களை கொண்டது.
குடியரசுத் தலைவரின் பதவி காலம் ................. ஆண்டுகளாகும்.
ம்த்திய அரசின் தலைமைகம்.............இல் அமைந்துள்ளது.
............மத்திய அரசின் அரசியலமைப்பு தலவர் ஆவார்.
நீ இந்திய குடியரசுத் தலைவராக தேர்தெடுக்கப்படும் பட்சத்தில் கீழ்கண்ட எந்த முடிவினை எடுப்பார்?
சட்டமியற்றும் நடவடிக்கைகளில் இந்திய நாலாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்க்குத் தலமை வகிப்பவர்
ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறந்தபட்ச வயது..............................
இந்தியாவில் முதல் குடிமகன் ...... ஆவார்.
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.
கீழ்க்காணும் அந்த விதியின் அடிப்படையில் குடியரசு தலைவர் நிதி நெருக்கடி நிலயினை அறிவிக்கிறார்?
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர்/பெற்ற அமைப்பு
உச்ச நீதிமன்ற தலமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
நாடளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் பெற்றவர் யார்?