அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் ---------------- ஐ அணுகி தங்களது அடிப்படை உரிமைகளைப் பெறலாம்
இந்தியாவின் மகாசாசனம் என்று அழைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பு, தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது
தீண்டாமையை ஒழிக்கும் சட்டப்பிரிவு
நமது அடிப்படை கடமைகளை--------------- இடமிருந்து பெற்றோம்.
மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி
பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr.B.R. அம்பேத்கார் அவர்கள் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது
எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்
வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்தப்படுகின்றன.
இந்திய அரசியமைப்பின் முகவுரை எத்தனை முரை திருத்தப்பட்டது
தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் முறையை தடுக்கும் சட்டப்பிரிவு
ஒரு வெளிநாட்டவர், கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்
இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தும் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது
கீழ்காணும் வரிசையில் ‘முகவுரை’ பற்ரிய சரியான தொடர் எது?