கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
”அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?
----------------- கல்கத்தாவில் தாதாபாய் நெளரோஜி தலைமையில் நடைபெற்றது.
சென்னைவாசிகள் சங்கம் ---------------- இல் கஜுலு லட்சுமிராஜு, சீனிவாசனார் ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்டது.
சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாக்கிரக முகாமை அமைத்தவர் யார்?
------------------ 1891இல் சுதேச மித்திரன் என்ற பெயரில் தமிழில் தேசிய பருவ இதழை நடத்தினார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது?
இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது?
கீழ்க்காண்பனவற்றில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான ஆங்கிலச் செய்தித்தாள் எது?
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
------------------- முதலாம் தலைமுறையைச் சேர்ந்த தேசியவாதிகளுக்கு பயிற்சிக் களமாக விளங்கியது.
இந்திய தேசியக் காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு நடைபெற்றது?
--------------- புரட்சியானது தென்னிந்தியாவின் பல இராணுவ முகாம்களில் ஒலித்தது.
--------------- கருத்துக்களை பரப்புரை செய்த முக்கிய இதழ்கள் சுதேசமித்திரன், இந்தியா போன்றவையாகும்.
--------------------- தனது ப் எழுத்துகளின் மூலமாக சென்னை மக்களிடம் தேசியத்தை முன்னெடுத்தவர்.