------------------ சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாள்
1578இல் தம்பிரான் வணக்கம் எனும் புத்தகம் -------------------- வெளியிடப்பட்டது.
1907இல் தரங்கம்பாடியில் ------------------- ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான----------------- 1812இல் வெளியிடப்பட்டது.
அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ----------------- நீதிக்கட்சியால் நிறுவப் பெற்றது.
இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ---.----------- இல் உருவாக்கப்பட்டது
1893இல் அதி திராவிட மகாஜன சபையை ---------------------- நிறுவினார்.
சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு இருந்து முதன்முறையாகச் சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் ----------------- மைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார்.
இந்தியாவைச் சேர்ந்த சீர்த்திருத்தவாதிகளின் முன்னோடி ------------- ஆவார்.