------------ தவறான முறையில் கையாளும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது.
------------------- மாவட்டம் குரைந்த அளவான 288 ச.கி.மீ மக்களடர்த்தி கொண்டது.
தற்போது சென்னையில் வளர்ச்சியடையும் இரயில் திட்டம் --------
தமிழ்நாட்டில் அனைத்து துறைமுகங்களும் -------------- வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் ------------- ஆகும்
விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்து-------------
தமிழ்நாட்டின் மொத்த சாலைகளின் நீளம் -------------- ஆகும்.
------------- மாவட்டம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம்
----------------- மாவட்டத்தில், பாலின விகிதம் சரியாக 1000ஆக உள்ளது.
இந்தியாவில் மொத்த விபத்துக்கள் ----------------- தமிழகத்தில் நடைபெறுகின்றது.
பாலின விகிதம் என்பது ------------- ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
இந்தியாவில் சாலை விபத்துகளில் --------------- தமிழகத்தில் நடைபெறுகின்றது
தமிழகத்தில் அதிக நிலக்கரி மற்றும் தாதுக்களை கையாளும் துறைமுகம்-------------
தெற்கு இரயில்வேயின் தலைமையகம்
இந்தியாவ்ன் மக்களடர்த்தியில் தமிழகம் ------------------- இடத்தில் உள்ளது
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் ------------- ஆகும்
தமிழ்நாட்டில் --------------- முக்கிய்ட சர்வதேச விமான நிலையங்கல் உள்ளன.
இயந்திரங்கள் மற்றும் மின்சாரதன பொருட்களை ------------------ செய்வதன் மூலம் விபத்துகள் குறைக்கலாம்.
தமிழகத்தின் இடைநிலை பெரிய துறைமுகம்
இந்தியாவில் ஏற்றுமதியில் தமிழக பங்களிப்பு -------------- ஆகும்.
பேரிடர் அவசர கால தொலைபேசி எண்------------
---------------- இந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் தலைநகர் ஆகும்
தமிழக துறைமுகங்கள் ஆண்டுதோறும் -------------- டன் சரக்குகளை கையாளுகிறது.
தமிழ்நாட்டின் மிக குரைவான நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் ----------------
இந்தியாவில் இரண்டாவது பெரிய துறைமுகம் ---------------