இந்தியாவில் பரப்பளவில் 4 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 6 சதவிகிதத்தையும் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட அணை ---------------
காபி உற்பத்தியில் ----------------- மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்குன்றது.
2017-2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கடல் பொருட்களின் ஏற்றுமதி ------------- மெட்ரிக் டன்கள் ஆகும்.
தமிழகத்தில் ஆண்டு சராசரி மழையளவு சுமார் -------------- மில்லி மீட்டர் ஆகும்.
தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் -------------- கி.மீட்டராகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ------------- பயிரிடப்படுகின்றது.
ஆணைமலையின் உயரமான மலைப்பகுதியில் --------------- பயிரிடப்பகின்றது.
---------------- தோட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றது.
--------------- வெள்ளாடுகள் ‘ஏழை மக்களின் பசு’ என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பளவில் -------------- மாநிலத்திற்கு அடுத்து இரண்டாமிடம் வகிக்கின்றது.
மாநில உள்நாட்டு மீன் உற்பத்தியில் ---------------- மாவட்டம் 10 சதவீத உற்பத்தியின் முன்னிலை வகிக்கின்றது.
------------ திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தேயிலை பயிரிடும் பரப்பு சுமார் ------------- ஹெக்டேர் ஆகும்.
பரம்பிக்குளம் அழியாறு அணை --------------- நீரினைப் பெறுகின்றது.
கடல் மீன் உற்பத்தியில் சுமார் ------------ சதவீதம் சென்னை, கன்னியாகுமாரி. இராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் பங்களிப்பை தருகின்றன.
மதிரையில் சுற்றியுள்ளமலைப்பகுதிகளில் ------------------ பண்ணைகள் காணப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள --------------- பிரபலமான சுற்றுஇலாத் தலமாகும்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது ---------------
-------------- மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகின்றது.
------------- மாவட்டத்தில் பவானி சாகர் அணை அமைந்துள்லது.
முல்லிஅப் பெரியார் அணை ----------- ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நிர்வாகத்தால் கட்டப்பட்டது.
கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை சரிவுகளில் மித வெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதியில் -------------- விளைகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள நீர் வளத்தில் --------------- சதவிகிதம் வேளாண்மைக்கு நுகரப்படுகிறது.
சாத்தனூர் அணை ----------------- ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.