------------------ என்பது பல துறை வளர்ச்சி வங்கி ஆகும்.
இந்தியாவும் ---------------- கல்வி பரிமாற்ற திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பாரக்க ஒப்பந்தம் என்பது ---------------- நீரை பகிர்ந்து கொள்ள 1977இல் கையெழுத்தான ஒரு வரலாற்று ஒப்பந்தம்
எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிந்து கொள்கின்றன?
பூட்டானில் --------------- மேம்பாட்டிற்கு இந்தியா முதன்மை பங்காற்றுகிறது.
எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்தியா மற்றும் பூட்டான் இடையேயான இராஜதந்திர உறவுகள் ----------- ஆம் ஆண்டு தொடங்கியது
இந்தியாவிவுடன் பாகிஸ்தான் ------------- மனப்பான்மையுடனே இருந்து வருகின்றது.
வங்காளதேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு ----------- ஆகும்.
புதிதாக சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
எந்த இரண்டு தீவு நாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?
இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?
இந்தியா தனது மிக நீண்ட எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது.
இந்தியாவும் வங்கதேசமும் ----------------- கி.மீ நீளம் கொண்ட மிக நீண்ட நிலப்பரப்பை எல்லையாக பகிர்ந்துக் கொள்கின்றன.
--------------- என்பது நமது எரிபொருள் தேவைகளான பெட்ரோலியம் மற்றும் எரிவாயுவிற்கு முக்கியப் பங்கு அளிக்கிறது.
எந்த இந்திய மாநிலம் மூன்ரு நாடுகளால் சூழப்பட்டுள்ளது?
இந்தியாவும் ------------------யும் மரபுரீதியாக ஒன்றுக்கொண்று நெருங்கிய நிலையில் இருந்து வருகின்றன.
ஒபெக் (OPEC) என்பது
பிரிக்ஸ் அமைப்பில் தலைமையகம் சீனாவில் ---------------- நெருங்கிய நிலையில் இருந்து வருகின்றன.
இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் பொதுவாக உள்ள நதிகள்
நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்பதற்கு அமைதியை பின்பற்றவதை ஆதரித்தவர்-------------- ஆவர்.
மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?
இலங்கை, ------------- மாலத்தீவு போன்ர இந்தியாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள நாடுகளும் இந்திய பெருங்கடலால் பிரிக்கப்பட்டுள்ளன.