Slide 1 of 11

ஆ.சந்திரா  த.ஆ

ஊ.ஒ.ந.நி.பள்ளி  

செவ்வாய்ப்பட்டி 

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

1.மரம் வளர்த்தால்----------- பெறலாம் .

  • காரி 

  • மாறி

  • மாரி 

  • பாரி 

2.நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

  • நீர் + உலையில் 

  • நீரு + உலையில் 

  • நீரு + இலையில் 

  • நீர் + இலையில் 

3.மாரி+ ஒன்று என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் 

  • மாரியன்று 

  • மாரிஒன்று 

  • மாறிஇன்று 

  • மாரியொன்று

4.பழமொழி பாடலை இயற்றியவர் 

  • முன்றுறை அரையனார் 

  • முனைப்பாடியார் 

  • பொய்கையாழ்வார் 

  • ஔவையார் 

5.விருந்தோம்பல் பாடல் இடம் பெற்றுள்ள நூல் 

  • பழமொழி 

  • திருக்குறள் 

  • இனியவை நாற்பது 

  • ஆத்திசூடி 

6.பழமொழி பாடலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 

  • ஆயிரம் 

  • ஐந்நூறு 

  • நானூறு 

  • நூறு 

7.இப்பாடலில் இடம்பெற்றுள்ள பழமொழி 

  • கற்க கசடற 

  • இளமையில் கல் 

  • ஆற்றுணா வேண்டுவது இல் 

  • ஒன்றாகு  முன்றிலோ இல் 

8.மாரி என்பதைக் குறிக்கும் சொல் 

  • மலை 

  • மாலை 

  • தலை 

  • மழை 

9.நல்கினாள் என்பதன் பொருள் 

  • வாங்கினாள் 

  • கொடுத்தாள் 

  • பொறுத்தாள்

  • பெற்றாள் 

ஆ.சந்திரா  த.ஆ

ஊ.ஒ.ந.நி.பள்ளி

செவ்வாய்ப்பட்டி 

10.வறண்டிருந்த என்பதைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

  • வறன் + டிருந்த 

  • வறண்டி + ருந்த 

  • வறண்டு + இருந்த 

  • வறண்டு+ ஈருந்த 

Solution list
Question 1

ஆ.சந்திரா  த.ஆ

ஊ.ஒ.ந.நி.பள்ளி  

செவ்வாய்ப்பட்டி 

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

1.மரம் வளர்த்தால்----------- பெறலாம் .

மாரி 

Question 2

2.நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

நீர் + உலையில் 

Question 3

3.மாரி+ ஒன்று என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் 

மாரியொன்று

Question 4

4.பழமொழி பாடலை இயற்றியவர் 

முன்றுறை அரையனார் 

Question 5

5.விருந்தோம்பல் பாடல் இடம் பெற்றுள்ள நூல் 

பழமொழி 

Question 6

6.பழமொழி பாடலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 

நானூறு 

Question 7

7.இப்பாடலில் இடம்பெற்றுள்ள பழமொழி 

ஒன்றாகு  முன்றிலோ இல் 

Question 8

8.மாரி என்பதைக் குறிக்கும் சொல் 

மழை 

Question 9

9.நல்கினாள் என்பதன் பொருள் 

கொடுத்தாள் 

Question 10

ஆ.சந்திரா  த.ஆ

ஊ.ஒ.ந.நி.பள்ளி

செவ்வாய்ப்பட்டி 

10.வறண்டிருந்த என்பதைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

வறண்டு + இருந்த 

  • Visit H5P.org to check out more cool content.