(5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பவை ஒரு கோடமைந்தவை எனில், P - யின் மதிப்பு ________
(-5, 0), (0, -5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு _________
7x - 3y + 4 = 0 என்ற நேர்க்கோட்டிற்கு செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு ______
(0, 0) மற்றும் (-8, 8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்கு செங்குத்தான கோட்டின் சாய்வு _______
ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும், சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y - அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது ________
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை ________
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை ______
x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது _________
Y - அச்சில் அமையும் புள்ளி A - யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்க்கோட்டின் சமன்பாடு ______
கோட்டுத்துண்டு PQ யின் சாய்வு 1/√3 எனில், PQ - க்கு செங்குத்தாக இரு சமவெட்டியின் சாய்வு _______
8y = 4x + 21 என்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டிற்கு கீழ்க்கண்டவற்றில் எது உண்மை _________
(12, 3), (4, a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 1/8 எனில், 'a' - யின் மதிப்பு ______
(2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள் _______
3x-y=4 மற்றும் x+y =8 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி ________
view the image and answer the question