சரியான இலக்கணக்குறிப்பு தருக: "நுதிநச்சு"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "இரங்கி"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: துணையைப் பிரிந்த ஒரு ________ போல நான் இக்காட்டில் அழுது இரங்கி வாடுகிறேன்.
பிரித்து எழுதுக: "கடிந்தெனை"
சரியான பொருள் தருக: "வடக்க"
பிரித்து எழுதுக: "தன்னிசைக்கு"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று கருணையன் ________ வேண்டினான்.
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "விரும்பிய உணவு"
சரியான பொருள் தருக: "காய்மணி"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தீயையும் நஞ்சையும் முனையில் கொண்டது _____
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "இல்லா"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தமிழின் முதல் அகராதி _________
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "வாய்மையே மழைநீராகி"
சரியான பொருள் தருக: "யாக்கை"
சரியான பொருள் தருக: "தனிந்தேன்"
சரியான பொருள் தருக: "மெய்யுணர்வு"
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக: "காய்ந்தேன்"
பிரித்து எழுதுக: "பூக்கை"
பிரித்து எழுதுக: "துளியிலது"
சரியான பொருள் தருக: "இரும்புழை"
சரியான பொருள் தருக: "வாய்ந்த"
பிரித்து எழுதுக: "அகம்பில்"
சரியான பொருள் தருக: "படலை"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "செல்வழி"
சரியான பொருள் தருக: "அசும்பு"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "உய்முறை"
சரியான பொருள் தருக: "காய்ந்தேன்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: திருமுழுக்கு யோவானின் தாய் _______
பிரித்து எழுதுக: "இனிதிலுள்"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "மெய்முறை"
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக: "எரிந்தன"
சரியான பொருள் தருக: "துளியிலது"
பிரித்து எழுதுக: "பூவோடு"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "தடவிலா"
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக: "அறியேன்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ______ னுள் அழகிய மலர்ப் படுக்கையைக் கருணையன் பரப்பினான்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: வீரமாமுனிவரின் இயற்பெயர் __________
சரியான பொருள் தருக: "தேம்ப"
சரியான பொருள் தருக: "வீ"
பிரித்து எழுதுக: "பிணித்தென்று"
பிரித்து எழுதுக: "நீராகி"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "காய்முறை"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: திருமுழுக்கு யோவானை __________ என்று குறிப்பிடுவர்.
சரியான பொருள் தருக: "கடிந்து"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "பூஞ்சேக்கை"
சரியான பொருள் தருக: "நோக"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: மழைநீரில்லாமல் நெல்மணி வாடியது போல் கருணையன் _________இல்லாமல் வாடினான்.
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "நல்லறப்படலை"
பிரித்து எழுதுக: "வாய்மணி"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தொன்னூல் விளக்கம் என்பது _______ நூல்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: _______. __________ அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக: "ஒலித்து
சரியான பொருள் தருக: "தயங்கி"
சரியான பொருள் தருக: "கான்"
சரியான பொருள் தருக: "துணர்"
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக: "குவித்து"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் __________
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "இளங்கூழ்"
சரியான பொருள் தருக: "சேக்கை"
சரியான பொருள் தருக: "இளங்கூழ்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்குத் _______என்று பொருள்.
சரியான பொருள் தருக: "தடவிலா"
பிரித்து எழுதுக: "பெரிதழுது"
சரியான பொருள் தருக: "உய்முறை"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் _________ வாழ்ந்து வந்தார்.
சரியான பொருள் தருக: "மெய்முறை"
சரியான பொருள் தருக: "ஓர்ந்து"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: __________ அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது.
சரியான பொருள் தருக: "சுனை"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "உவம்"
பிரித்து எழுதுக: "உணர்வினொத்து"
சரியான பொருள் தருக: "உவமணி"
0
சரியான பொருள் தருக: "புழை"
சரியான பொருள் தருக: "பூவே"
பிரித்து எழுதுக: "அம்புண்டு"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "பூக்கை"
பிரித்து எழுதுக: "வீயென"
சரியான பொருள் தருக: "புள்"
சரியான பொருள் தருக: "பிணித்து"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தேம்பாவணி ________ ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தேம்பாவணியை இயற்றியவர் __________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: இஸ்மத் சன்னியாசி என்னம் பட்டத்தை வீரமாமுனிவருக்கு வழங்கியவர் _________
சரியான பொருள் தருக: "தவமணி"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கொய்த வீ"
சரியான பொருள் தருக: "கொம்பு"
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக: "வாழ்ந்தேன்
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "தவமணி மார்பன்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: வீரமாமுனிவர், இரண்டே மாதங்களில் கற்றுக்கொண்ட மொழி ______
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "செய்முறை"