சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பெருமாள் திருமொழியில் மொத்தம் ________ பாசுரங்கள் உள்ளன.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : குலசேகராழ்வார் பிறந்த மாநிலம் ________
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "தோன்றி"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : குலசேகராழ்வார் பிறந்த நூற்றாண்டு __________
பிரித்து எழுதுக : "தண்பெயல்"
சரியான பொருள் தருக: "காதல்"
சரியான பொருள் தருக : "பீடு"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "அறுத்து"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பூமியின் உருவாக்கம் குறித்து அன்றே காட்டிய பழங்கவிதை _______
சரியான பொருள் தருக : "ஊழ்"
சரியான பொருள் தருக: "மாயம்"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "மாளாத காதல்"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "மருத்துவர்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: குலசேகராழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே:
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கருவளர்"
சரியான பொருள் தருக : "விசும்பு"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் வையைக்கு ______ பாடல்கள் உள்ளன
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: நெருப்புக் கோளம் _________
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "வளர்வானம்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 'விசும்பில்' - எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ________
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் திருமாலுக்கு _______ பாடல்கள் உள்ளன.
பிரித்து எழுதுக : "செந்தீ"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ''உனதருளே பார்ப்பேன் அடியேனே'' - யாரிடம் யார் கூறியது?
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஒரு மாதத்தில் நிலவு விண்ணிலே _______ நாட்கள் மட்டும் தான் பார்வையில் படுகிறது.
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "செந்தீ"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ________ திருமொழியாக உள்ளது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் காளிக்கு ________ பாடல்கள் உள்ளன.
பிரித்து எழுதுக : "இருநிலத்து"
சரியான பொருள் தருக : "ஆர் தருபு"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கிளர்ந்த"
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக : "அறுத்து"
சரியான பொருள் தருக: "மாளாத"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "தண்பெயல்"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "ஊழ் ஊழ்"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: குலசேகராழ்வார் பாடல் _______தொகுப்பில் உள்ளது.
சரியான பொருள் தருக : "வளி"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஊழிக்காலம் என்பதன் பொருள் __________
பிரித்து எழுதுக: "நூற்றாண்டு"
சரியான பொருள் தருக : "ஈண்டி"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடல் அடியில் விசும்பும், இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் மதுரைக்கு _____ பாடல்கள் உள்ளன.
சரியான பொருள் தருக : "தண்பெயல்"
சரியான பொருள் தருக : "ஊழி"
சரியான பொருள் தருக: "துயர்"
சரியான பொருள் தருக: "வாள்
சரியான பொருள் தருக: "சுடினும்"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "மீளாத் துயர்"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "ஈண்டி"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "வாரா"
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் முருகனுக்கு _______ பாடல்கள் உள்ளன.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: குலசேகராழ்வார் __________ ல் பிறந்தார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை _________
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "ஆளா உனதருளே"
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக : "கிளர்ந்த"
சரியான இலக்கணக்குறிப்பு தருக: "மூழ்கி"