புதிய அதிர்வெண்களைக் கொண்ட நிறமாலை வரிகள் ______ என்று அழைக்கப்படுகின்றன.
_____ கண்ணின் நிறமுடைய பகுதியாகும்.
ஒளி என்பது ஒரு வகை ________
_______ ஒளிப் படக் கருவியில் பயன்படுகின்றன.
கண்ணுறு ஒளியில் ______ மிகக் குறைந்த விலகு கோணத்தைப் பெற்றுள்ளன.
________இயற்கையில் அமைந்த ஒளி மூலம் ஆகும்.
ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு
_________ கலீலியோ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகிறது.
_______ ஒளி படக் கருவியில் பயன்படுகின்றன.
ஒரே நேரத்தில் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய குறைபாடுகளை ______ லென்சுகள் மூலம் சரி செய்யலாம்.
ஒளி ______ வடிவில் பரவுகிறது.
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும்............ மதிப்புடையது.
நிறங்களின் தொகுப்பானது _______ என்று அழைக்கப்படுகிறது.
குழிலென்சு _______ என்றும் அழைக்கப்படுகிறது.
ஓர் இருபுற குழிலென்சின் ஒரு பரப்பு சமதளப் பரப்பாக அமைந்திருந்தால் அது ________ எனப்படும்.
______கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
கிட்டப்பாா்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது.......... தோற்றுவிக்கப்படுகிறது.
________ மிக அதிகமான விலகு கோணத்தைப் பெற்றுள்ளன.
குவிலென்சு _______ லென்சுகள் எனவும் அழைக்கப்படும்.
_______ நிறம் அதிக அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.
ஒளிக்கதிரின் பாதையில் ஏற்படும் விலகல் ________ எனப்படுகிறது.
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை ம்றறும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் vB,vG,vR,எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சாியானது.
சூரிய ஒளியானது பல்வேறு நிறங்களை அல்லது _______ க் கொண்ட கூட்டொளி ஆகும்.
லென்சுகள் ______ வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
குவிலென்சு ______ எனவும் அழைக்கப்படுகிறது.
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது.மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
சிதறல் அடையும் ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி சிதறல்கள் சமமாக இருப்பின் அச்சிதறல் ______ சிதறல் எனப்படும்.
A, B, C, D, என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள்முறையே 1.31,1.43,1.33,2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
ஒளிவிலகலின் 2 ஆம் விதி _______ என அழைக்கப்படுகிறது.
அனைத்துத் தொலைவுகளும் _________ திலிருந்தே அளிக்கப்பட வேண்டும்.
இராலே சிதறல் விதிப்படி, ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் _______ எதிர்த் தகவில் இருக்கும்.
விலகுகோணமானது ஊடகத்தின் _______ எண்ணைச் சார்ந்து அமையும்.
சூரியன் உள்ளிட்ட அனைத்து விண்மீன்களும் ________ பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
குழிலென்சுகள் _______ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகின்றன.
படுகதிரின் அதிர்வெண்ணுக்குச் சமமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலைவரிகள் ______ வரிகள் ஆகும்.
ஒளி பரவுவதற்கு _______ தேவையில்லை.
ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிகளில் ________ பயன்படுத்தப்படுகின்றன.
ஒளியானது அலைவடிவில் செல்வதால் அது _______ மற்றும் அதிர்வெண் ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும்.
பொருள் ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும் போது, ___________ மெய்பிம்பம் உருவாக்கப்படுகிறது.
_______ ஐரிஸின் மையப் பகுதியாகும்.
சில ஒளி மூலங்கள் தங்களுடைய சுய ஒளியை வெளியிடுகின்றன. இவை _______ என்று அழைக்கப்படுகின்றன.
ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது படுகின்ற ஒளிக்கதிரின் _______ நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சாி செய்ய உதவுவது...............
நகரும் நுண்ணோக்கியின் மீச்சிற்றளவு _______ மி.மீ. ஆகும்.
ஒரு குவி லென்சானது,மிகச்சிறிய மெய்ப்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம்.............
ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் ஒளிக்கதிரின் _______ சார்ந்தது.
ஒளியின் திசைவேகம் _______ ஊடகத்தில் அதிகமாக இருக்கும்.
ஓர் ஒளி மூலமானது ஒரே ஒரு நிறத்தைக் கொண்ட ஒளியை வெளியிடுமானால் அது _______ எனப்படும்.
படுகதிர் அதிர்வெண்ணை விடக் குறைவான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகளை ________ என்றும் அழைக்கின்றோம்.
மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்க ________சிதறல் காரணமாக அமைகிறது.
இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகும் தன்மை கொண்ட ஊடகம் ______ எனப்படும்.
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது
ஒளியானது ________ செல்கின்றன.
ஒளியின் திசைவேகம் ______ ஊடகத்தில் அதிகமாக இருக்கும்.
மீ - ஒளிச்சிதறல் ______ வகையைச் சார்ந்தது.
உருளை லென்சுகள் _______ லென்சுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
குறியீட்டு மரபின் படி, குவிலென்சின் திறன் ________ கொள்ளப்படுகிறது.
குவிலென்சு _______ என்ற பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகின்றன.
பொருளொன்று, குழிலென்சின் முன்பாக ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும் போது, _________ குழிலென்சின் முதன்மைக் குவியத்தில் உருவாக்கப்படுகிறது.
மனிதக் கண்ணிற்கு அண்மைப்புள்ளி பொதுவாக ______ என்ற அளவில் இருக்கும்.
கண்ணுறு ஒளியில் ______ நிறம் குறைந்த அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.
__________ மையத்தில் மெலிந்தும், ஓரங்களில் தடித்தும் காணப்படும்.
ஒரு ஒளி புகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட ______
பால், புகை, ஐஸ்கிரீம், நீர் ஆகியவை _______ ஆகும்.
______ மையத்தில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும்.
குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது, _________ அலைநீளம் கொண்ட நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது.
வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும், மற்றொர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு _____ ஆகும்.
குழிலென்சு ______ லென்சுகள் எனவும் அழைக்கப்படும்.
_________ உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுகின்றன.
கண்ணுறு ஒளியில் _______ நிறம் குறைந்த அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.
படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது _____ சிதறல் எனப்படும்.
_______ நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் போன்றவற்றின் உருவாக்கத்தில் பயன்படுகின்றன.
வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் _________ (மீவி^-1)
ஒளி விலகலின் இரண்டாம் விதி _______ எனவும் அழைக்கப்படுகிறது.
ஒரு டையாப்டர் என்பது ______ குவியத் தொலைவு கொண்ட லென்சின் திறன் ஆகும்.
ஒளிக்கதிரின் பாதை _______ என்று அழைக்கப்படுகிறது.