ஒலியலைகளில் எதிரொளிப்புத் தளத்தை நோக்கிச் செல்லும் கதிர்கள் ______ எனப்படும்.
காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, ஒலியின் திசைவேகமும் ________.
எதிரொலிப்புத் தளத்திற்கு செங்குத்தாக வரையப்பட்ட கோடு ______
___________ ஓரலகு ஒலி அலை பரவும் தூரம் எனக் குறிப்பிடலாம்.
எதிரொலி கேட்க வேண்டுமானால் குறைந்தபட்ச தொலைவானது காற்றில் ஒலியின் திசைவேகத்தின் மதிப்பில் _______ பகுதியாக இருக்க வேண்டும்.
_____ அதிர்வெண் என்பது கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ஆகும்.
நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள் _________ ஆகும்.
அதிர்வடையும் பொருட்கள் _______ வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது.
எழுப்பப்படும் ஒலிக்கும், எதிரொலிக்கும் இடையேயான கால இடைவெளி ______ வினாடிகள் இருக்க வேண்டும்.
அதிர்வெண்ணின் மாற்றத்தை பயன்படுத்தி துணைக்கோளின் _____ கண்டறியலாம்.
ஒரு நெட்டலையின் ஆற்றலானது, தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் ________ லிருந்து _______ நோக்கி அதிர்வடைகிறது.
செங்குத்துக் கோட்டுடன் எதிரொலித்த கதிர் உருவாக்கும் கோணம் _______
ஒலியின் திசைவேகம் _______ இல் அதிகமாக இருக்கும்.
மீட்சிப் பண்பானது _______ குறிக்கப்படுகிறது.
ஓய்வு நிலையில் உள்ள ஊடகத்தின் திசைவேகம் ________ ஆகும்.
ஒரு ஒலி மூலமானது 40 கிமீ/ மணி வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கிச் செல்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கிமீ / மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண் _______
எதிரொலி கேட்க வேண்டுமெனில், ______ ஒலி மூலத்திற்கு, எதிரொலிப்பு பரப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் _______மீட்டர் தொலைவு இருக்க வேண்டும்.
மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் _______ வினாடிக்கு நிலைத்திருக்கும்.
_________ அரங்கங்களிலும், இசையரங்கங்களிலும் ஒலியின் தரத்தை அதிகரிக்க பயன்படுகிறது.
ஒலி அலைகள் _______ ஆகும்.
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில்எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது ______ ஆகும்.
________ ஒலியின் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
திடப்பொருள்களில் _______ அதிகரிக்கும்போது, ஒலியின் வேகம் குறைகிறது.
ஒலியலைகள் ________ விதிகளை பூர்த்தி செய்யும்.
வாகனம் ஒன்றின் வேகத்தை அளவிட ________ விளைவு பயன்படுகிறது.
ஒரு ஊடகத்தில் அலைகள் வடிவில் ஆற்றலை கடத்துவதற்காக துகள்கள் அதிர்வடையும் திசைவேகம் ________ திசைவேகம் எனப்படும்.
இரண்டாம் ஊடகத்தில் பட்டு திரும்பி வரும் கதிர் _____ கதிர் என அழைக்கப்படுகிறது.
மனிதனால் உணரக்கூடிய செவியுணா் ஒலியின் அதிா்வெண்
0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் ______ (மீவி^-1)
ஊடகங்களில் ஒலியின் ______ கண்டறிய எதிரொலி பயன்படுகிறது.
_______ 20 Hz ஐ விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும்.
ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் ________
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்.
_______ பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும் போது, _______ அதிகரிக்கிறது.
எதிரொலிக்குத் தேவையான குறைந்த பட்சத் தொலைவு என்ன?
1.25 x104Hzஅதிா்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்
நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள் ______ அலைகள் என்று அழைக்கப்படுகிறது.
படுகதிர் மற்றும் எதிரொளிப்புக் கதிர் ஆகியவை ______ தளத்தில் ஒரே புள்ளி வழியாகச் செல்லும்.
_______ என்பது ஒலி உருவாதலைப் பற்றி அறிந்து கொள்ளும் இயற்பியலின் ஒரு பிரிவு ஆகும்.
ஒலி அலைகளின் திசைவேகம் எத்தனை வகைப்படும்?
________ ஒலியின் திசைவேகம் குறைவாக இருக்கு
ஒலி அலைகள் காற்றில் பருவம் போது அதன் துகள்கள்.
இறுக்கங்கள் சுவரில் மோதி மீண்டும் _________எதிரொலிக்கின்றது.
மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் ________ விநாடிகளுக்கு நிலைத்திருக்கும்.
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைேவகம் 330 மீவி^-1 வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது,அதன் அழுத்தம் 4 மடங்கு உயா்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்
_______ அலைகளை மனிதர்களால் கேட்க இயலாது.
செங்குத்துக் கோட்டுடன் படுகதிர் உருவாக்கும் கோணம் _________
காற்றில் ஒலியின் திசைவேகம் 330மீவி^-1 அகன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
ஒளி அலைகள் _______ ஆகும்.