சேர்க்கை வினையை _____ என்றும் அழைக்கலாம்.
0
தூய நீர் ஒரு _____ குறைந்த மின் பகுளியாகும்.
வேதிவினையில் அம்புக்குறியானது வினை நிகழும் ______ யைக் குறிக்கிறது.
இரும்பு காப்பரை இடப்பெயர்ச்சி செய்தல் ______ வினை ஆகும்.
ஒரு வினையில் வினைபடுபொருள்களை மீண்டும் பெற இயலாத வினை ______ வினை எனப்படும்.
_______ நடுநிலைத்தன்மையானது.
வினிகரின் pH ன் மதிப்பு ______
பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை _______ என்று அழைக்கப்படுகிறது.
ஒரு கரைசலின்pH மதிப்பு 3 எனில், அதன் [OH-] ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன?
முட்டை வெள்ளைக்கருவின் pH ன் மதிப்பு _______
பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.
ஒளிச்சிகைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.
வினைவேகம் என்பது _______ நேர்விகிதத் தொடர்புடையது.
வேதி எரிமலை என்பது _______ வகை வினைக்கு எடுத்துக்காட்டாகும்.
எரிதல் வினைகள் _______ ஆற்றலாகப் பயன்படுகின்றன.
0
Na2 SO4 (aq)+BaCl2(ag)----->BaSO4 (s) +2NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருவானவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது.
______ வினையில் வினையானது சமநிலையை அடையாது.
எதிர்க்குறி வேதிவினையின் வேகத்தைப் பொறுத்து ________ குறைவதைக் காட்டுகிறது.
ஒளிச்சிதைவு வினைக்கு எடுத்துக்காட்டு _____
குறிப்பிட்ட கனஅளவு கொண்ட கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவே _______ ஆகும்.
_______ வினையின் ஒரு முக்கிய நிகழ்வு பிணைப்புகள் உடைவதேயாகும்.
இரும்பு ஆக்சிஜனேற்றமடைந்து ______ உருவாகிறது.
______ எரிவதால் கார் இயங்குகிறது.
எரிதல் வினையை _______ ஆக்சிஜனேற்றம் எனலாம்.
அணுக்களிடையே பிணைப்பு உடையும் போது ஆற்றல் _______
ஹைடிரஜன் அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி ______ என்று அழைக்கப்படுகிறது.
பின்வருவனவற்றுள் எது தனிமம்+தனிமம்----->சோ்மம் வகை அல்ல?
அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ______ என்று அழைக்கப்படுகிறது.
தூய பாலின் pH ன் மதிப்பு ______
மின்னாற்பகுப்பு என்பது ______ வகை வினையாகும்.
சிதைவு வினைகளில் _______ வினையை நிகழ்த்தப் பயன்படுகிறது.
வெப்பநிலை உயரும் போது வினையின் வேகம் ________
X(s)+2HCl(aq)------>XCl2(aq)+H2(g)என்ற ஒற்றை இடப்பெயா்ச்சி வினையில் என்ற பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது. 1) Zn 2)Ag 3)Cu 4)Mg சாியான இணையைத் தோ்ந்தெடு
துாளாக்கப்பட்ட CaCO3 கட்டியானCaCO3 விட தீவிரமாக வினைபுாிகிறது. காரணம்
_______ ஆக்சிஜனேற்றம் அடைவதால் துருபிடிக்கிறது.
இயற்கையில் நிகழும் பெரும்பாலான சேர்க்கை வினைகள் _______ வினைகளாகும்.
புளித்த பாலின் pH ன் மதிப்பு _______
காா்பன் மற்றும் ஆக்சிஜன் இடையேயன ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது C(s)+ O2(g)------>Co2(g) இது எவ்வகை வினையக் குறிக்கிறது. 1) சோ்க்கை வினை 2) எாிதல் வினை 3) சிதைவுறுதல் வினை
ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினைபுரியும் போது _______ வாயு வெளியேறுகிறது.
H2(g)+Cl2(g)------>2HCl(g)என்பது
______ வினையில் வினைபடுபொருள் ஒரு சேர்மமாகும்.
தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்களின் எண்ணிக்கை ________
ஒரே திசையில் மட்டுமே நிகழும் வினை ______ வினை.
சுடர் உருவானால் அதனை _______ என்கிறோம்.
மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு _______
ஒரு பழச்சாறின் pH மதிப்பு 5.6 இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும் போது இதன் pH மதிப்பு __________
கடல்நீரின் pH ன் மதிப்பு _______
வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சாியானவை 1) இயக்கத்தன்மை உடையத2)சமநிலையில் முன்னோா்க்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம். 3) மீளா விளைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை. 4) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்கிளல் செறிவு வேறுபடலாம்.