- நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடு நிலத்திணை.
- தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டது.
- முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது
- அது ஐந்தாக எண்ணப்பட்டது.
- இவையே தமிழர் நிலத்திணைகள்.
குறிஞ்சி1 of 5 draggables.
மருதம்2 of 5 draggables.
முல்லை3 of 5 draggables.
பாலை4 of 5 draggables.
நெய்தல்5 of 5 draggables.
மலையும் மலை சார்ந்த நிலமும்
காடும் காடு சார்ந்த நிலமும்
வயலும் வயல் சார்ந்த நிலமும்
கடலும் கடல் சார்ந்த நிலமும்
மணலும் மணல் சார்ந்த நிலமும்