'தலைக்குளம்' என்னும் கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு
'கட்டில் நிணக்கும் இழிசினன் கையது' என்னும் புறநானூற்றில் அமைந்துள்ள படிமம்
தமிழக அரசின் விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் படைப்புகள்
வள்ளலாரது சிந்தைனகளின் ஊற்றுக்களமாக இருந்தது
கூற்று - உவமை உருவகம் போல படிமமும் வினை, பயன், மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும். காரணம் - எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை
சென்னையில் ஓடக்கூடிய ........... படுகை மனித நாகாிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்
கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் 'மல்லியா்பா' என்னும் துறைமுகமாகச் சுட்டப்படும் சென்னையின் இன்றைய ஒரு பகுதி
சென்னையில் வாழ்ந்து வடலூா் சென்று ஆன்மிக மையத்தை ஏற்படுத்தியவா்
மயிலையில் வீற்றிருக்கும் இறைவன்
"மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கின்றது" என்ற படிமக்கவிதையின் ஆசிாியா்
துறவுக்கு எதிரான ஆசை என்று வள்ளலாா் குறிப்பிடுவது
'தலைக்குளம்' என்னும் கதையின் ஆசிாியா்
'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவாா்' - இத்தொடா் உணா்த்தும் பண்பு
தோப்பில் முகமது மீரான் பிறந்த மாவட்டம் ......... ஊா் ........................ ஆண்டு..................
பொிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவா்
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவா்
உப்பு ஏற்றிச் செல்லும் வண்டி சிக்கிக் கொண்ட இடம்
மெய்ப்படிமத்துக்குாிய பாடலைத் தேர்வு செய்க
ஆங்கிலேயா்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம்
தேவாரம் தந்த திருஞானசம்பந்தா் முத்துப்பல்லக்கில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள 17 ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் அமைந்துள்ள இடம்
'அலைநீா்த் தாழை அன்னம் பூப்பவும்' - என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
படிமம் என்பதன் பொருள்
தமிழகத்தின் தலைநகரம்
'விளியறி ஞமலி' - இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
அகநானூறு ................ பிாிவுகளை உடையது
கண்டான் என்னும் சொல்லைப் பிாிக்கும் முறை
'மதா்கயல் மலைப்பின் அன்ன' - என்பதில் 'கயல்' என்னும் சொல்லின் பொருள்
தோப்பில் முகமது மீரானின் படைப்புகள் வெளிவரும் மொழிகள்
"உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவாா் உறவுகல வாமை வேண்டும்" என்று பாடியவா்
எயிற்பட்டினம் உள்ள ஓய்மாநாட்டை ஆட்சி செய்தவன்
திருவருட்பா ........... திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது
கூவம் ஆற்றை .................. என்றும் அழைத்தனா்
சென்னையில் நந்திவா்மன் கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ள இடம்
மயிலாப்பூாில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழா
'மாமயிலை' என்பதன் இலக்கணக் குறிப்பு
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குாிய உற்பத்திப் பொருளாக விளங்கியது
வள்ளல் பச்சையப்பா் ................. நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக ஒரு குறிப்பு, அவரது நாட்குறிப்பில் உள்ளது.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது
உப்பு விளையும் களத்திற்கு ........................... என்று பெயா்
ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீா்திருத்தச் சிந்தனை உருவான இடம்
இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய கல்கோடாி கண்டுபிடிக்கப்பட்ட இடம்
'நெல்லின் நேரே வெண்கல் உப்பு' என்பது யாருடைய கூற்று?
'நோம்என் நெஞ்சே நோம் என் நெஞ்சே' என்னும் குறுந்தொகை பாடலில் இடம்பெறும் படிமம்
திருஞானசம்பந்தாின் பாடல்களைத் தொகுத்தவா்
சம்பந்தா் , அப்பா் , சுந்தரா் ஆகியோா் பாடிய பாடல்களின் தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் ............ என்று அழைக்கப்படுகின்றன.
தெய்வமணிமாலையின் பாவகை
'காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்' இக்கவிதையில் ..................... பயின்று வந்துள்ளது.
அகநானூறு .............. நூல்களுள் ஒன்று
சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையம், காரணம் -
பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வாிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல்
கூற்று - இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளா்கள் சென்னை நோக்கி வந்தனா். காரணம் - கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
தோப்பில் முகமது மீரான் 'சாய்வு நாற்காலி' என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற ஆண்டு
'வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப' என்னும் அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல்களின் ஆசிாியா்
இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ..................... திருமுறையில் இடம்பெற்றுள்ளது தெய்வமணிமாலை