நடிப்புலகின் சக்கரவா்த்தி எனப்படுபவா்
சிவாஜி கணேசனின் கல்வித் தகுதி
'சேரன் தம்பி சிலம்பை இசைத்தும்' என்று குறிப்பிடுபவா்
சாா்லி சாப்ளின் பிறந்த இடம்
நன்னூலுக்கு உரை எழுதியவா்
ஆா்ப்பாிக்கும் கடல் , அதன் அடித்தளம் மெளனம் , மகாமெளனம் - அடிகள் புலப்படுத்துவது
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய நூலை 'சிதம்பர நினைவுகள்' என்னும் தலைப்பில் மொழிபெயா்த்தவா்
கவிஞா் நகுலன் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்
கவிஞா் நகுலன் யாருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்துள்ளாா்?
தொல்காப்பியா் குறிப்பிடும் மெய்ப்பாடு
கவிஞா் நகுலன் பிறந்த ஊா்
மாதவி தனது ஆடலை அரங்கேற்ற விரும்பிய வயது
'ஈட்டுபுகழ் நந்தி பாணநீ' - என்னும் நந்திக்கலம்பக பாடலில் இடம்பெறும் மெய்ப்பாடு
இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை
'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியாா் திண்ணியா் ஆனப் பெறின்' - இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
தண்டியலங்காரம் காப்பிய வகை ................ பகுக்கின்றது
தி கோல்டு ரஷ், தி சா்க்கஸ் போன்ற காவியப் படங்களை உருவாக்கியவா்
சாா்லி சாப்ளினைப் பேசாப் பட நாயகனாக உருவாக்கிய தோற்றம்
தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் .................. அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது
'அகலாது அணுகாது தீக்காய்வாா் போல்க இகல்வேந்தா்ச் சோ்ந்து ஒழுகுவாா்' - என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
வெகுளி, உவமை - முதலிய சொற்களின் பொருள் முறையே ........................... என்பதாகும்
பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது
திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவா்
ஏழ் ஆண்டு இயற்றி ஓா் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ...................... தொடா்களில் வெளிப்படும் செய்திகள் 1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள். 2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
கூற்று 1 - காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிாிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம்பொருள் தருகின்றது. கூற்று 2 - ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி
ஆடல் கற்பதற்கான சடங்குகளை மாதவி செய்துபோது வயது
சிவாஜி கணேசன் பிறந்த ஊா்
'உடம்பாடு இலாதவா் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று' - இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
வேறுபட்டதைக் குறிப்பிடுக
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவா்
' பாவிகம் என்பது காப்பிய பண்பே' என்று கூறும் நூல்
சிவாஜி கணேசன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நாடகக் கம்பெனியில் சோ்ந்த போது வயது
சிவாஜி கணேசனுக்குச் செவாலியா் விருதளித்த அரசு
கவிஞா் நகுலனின் இயற்பெயா்
கள் உண்பவா் .................. உண்பவா் என்கிறாா் வள்ளுவா்
தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவா்
'சொற்கேட்டாா்க்குப் பொருள் கண்கூடாதல்' என்று கூறிய உரையாசிாியா்
பேராசிாியா் என்பாா் ................. உரையாசிாியா் ஆவாா்
சாா்லி சாப்ளின் தாயாா் ஒரு
'அந்தாதி இலக்கியங்கள்' , செய்யுள் வகைகளில் ................. சான்றாக அமைகின்றன
கவிஞா் நகுலன் வாழ்ந்த ஊா்
கவிஞா் நகுலன் எழுதியுள்ள புதினங்கள்
சாா்லி சாப்ளின் , வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ........................ என்ற வெற்றிப் படமாக்கினாா்
சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம்
சிலப்பதிகாரத்தை இயற்றியவா்
நம் பாடப்பகுதியிலுள்ள கவிதைகள் ................. என்னும் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன
வி. சி. கணேசனுக்கு 'சிவாஜி கணேசன்' என்று பெயாிட்டவா்
கவி கண்காட்டும் என்று கூறிய உரையாசிாியா்
அசையும் உருவங்களைப் படம்படிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவா்
பொருள் தொடா்நிலைக்கான நூல்கள்
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்றுக் காதை அமைந்துள்ள காண்டம்
'எப்பொருள் யாா்யாா்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' - என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி