பின்வரும் கூற்றுகளில் எது T மெய்மதிப்பை பெற்றிருக்கும்?
ஓர் ஈருறுப்புச் செயலி S என்ற ஒரு கணத்தின் மீது ஒரு சார்பாக பின்வருவனவற்றிலிருந்து பெறப்படுகிறது
பின்வருபவைகளில் எது உண்மையல்ல?
கொடுக்கப்பட்ட வினாவிற்கு சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க
பின்வருபவைகளில் எது சரியல்ல? p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகளுக்கு பின்வரும் தர்க்க சமானமானவைகள் பெறப்படுகிறது
(p ⋁ q) → r -ன் நேர்மாறுக் கூற்று எது?
கழித்தலின் கீழ் பின்வரும் கணம் அடைவு பெறவில்லை
∗ என்ற ஈருறுப்புச் செயலி a*b=ab/7 என வரையறுக்கப்படுகிறது. ∗ எதன் மீது ஈருறுப்புச் செயலி ஆகாது?
¬( p ⋁ ¬q) -ன் மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் வரும் மெய் மதிப்பு ' F ' விளைவுகளின் எண்ணிக்கை
பின்வருபவைகளில் எது N -ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்
(p⋁q)→( p⋀q) -ன் எதிர்மறை கூற்று எது?
ஒரு கூட்டுக் கூற்றில் 3 தனிக் கூற்றுகள் உட்படுத்தப்பட்டிருந்தால் அம்மெய்மை அட்டவணையின் நிரைகளின் எண்ணிக்கை
பின்வரும் ஒவ்வொரு கூற்றிற்கும் அதன் மெய் மதிப்பை தீர்மானிக்க.(a) 4+2=5 மற்றும் 6+3=9 (b) 3+2=5 மற்றும் 6+1=7(c) 4+5=9 மற்றும் 1+2=4 (d) 3+2=5 மற்றும் 4+7=11
மெய் எண்களின் கணம் R -ன் மீது ‘ * ’ பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. இதில் எது R -ன் மீது ஈருறுப்புச் செயலி அல்ல?
பின்வருபவைகளில் எது மெய்மதிப்பு F ஐ பெற்றிருக்கும்?
Q என்ற கணத்தில் a⊙b= a+b+ab என வரையறு. பின்னர் 3⊙(y⊙5)=7 -ன் தீர்வு
p∧¬(¬p∨q) என்ற கூற்று
கொடுக்கப்பட்ட வினாவிற்கு சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க
R -ன் மீது a*b=√(a^2+b^2 ) எனில், ∗ ஆனது
¬(p∨q)∨[p∨(p∧¬r)]-ன் இருமம்