Page Maker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி........
அடோப் பேஜ்மேக்கா் என்பது............... மென்பொருளாகும்
ஒரு வாா்த்தையை தோ்ந்தெடுக்க I - Beam சுட்டுக்குறி மூலம்................ முறை கிளிக் செய்ய வேண்டும்
எந்த பட்டியில் new கட்டளை இடம் பெற்றுள்ளது?
கீழ்க்கண்டவற்றுள் எது DTP மென்பொருள் அல்ல?
ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகா்த்துவதை ................ என்கிறோம்
பேஜ் மேக்காில் .................. அளவுகோல்கள் உள்ளன
கீழ்க்கண்டவற்றுள் எது DTP மென்பொருள்
எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?
அளவுகோலை திரையில் காண்பிக்க பட்டிப் பட்டையில் ................. ஐ கிளிக் செய்ய வேண்டும்
DTP என்பதன் விாிவாக்கம் ............
எழுத்து வகை (Font) என்பது.............
இறுதியாக நாம் பயன்படுத்திய கட்டளையைத் திரும்பப் பெற ................ கட்டளை பயன்படுகிறது
பெட்டிகள் வரைவதற்கு பயன்படும் கருவி.....................
.................... என்பது ஒரு DTP மென்பொருளாகும்
அடோப் பேஜ்மேக்கா் என்பது ............. மென்பொருள்
அ)cut - 1. ctrl +z , ஆ ) copy - 2. ctrl +v , இ ) paste - 3. ctrl +x , ஈ) undo - 4. ctrl +c
உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?
........... கருவி ஆவணத்தின ஒரு பகுதியைப் பொிதாக்கிப் பாா்க்கப் பயன்படுகிறது
மாஸ்டா் பக்கத்தில் ............. உள்ளன
Page Maker ல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி.............
நோ்கோடு வரைய ............. கருவி பயன்படுகிறது
ஒரு பத்தியை தோ்ந்தெடுக்க I - Beam சுட்டுக்குறி மூலம்................ முறை கிளிக் செய்ய வேண்டும்
விசைப் பலகையில் ................. ஐ அழுத்தினால் colors palette தோன்றும்
ctrl + i
டெஸ்க்டாப் பப்ளிஸிங் என்பது DTP மென்பொருளைப் பயன்படுத்தி ............. செய்வதாகும்
............... பட்டியைக் கிளிக் செய்து insert page விருப்பத்தைப் பெறலாம்
............. பட்டை பேஜ்மேக்கா் ஆவணத்தின் மேல் பகுதியில் இருக்கும்
கீழ்க்கண்டவற்றில் எது உரைப்பதிப்பித்தலில் அடங்கும்?
உரைத் தொகுதியை உருவாக்க ............... பயன்படுத்த வேண்டும்
place கட்டளை ........... பட்டியில் இடம் பெற்றிருக்கும்
Print கீழிறங்குப் பெட்டியில் ............ என்பதைத் தோ்ந்தெடுத்து ஒற்றைப்படை பக்க எண் உடைய பக்கங்களை அச்சிட முடியும்
Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக்கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி ................ என அழைக்கப்படும்
ஆவணத்தை நகா்த்துவை திரை .......... என்கிறோம்
...........கருவி வட்டம் வரைவதற்கு பயன்படுகிறது
முழு ஆவணத்தை தோ்ந்தெடுக்க விசைப்பலகையில் ..................குறுக்கு வழி சாவி சோ்மானத்தை அழுத்த வேண்டும்