ஒரு நேரத்தில் ஒரு மதிப்பினை தான் தோ்வு செய்ய முடியும்?
நீங்கள் கோப்பினை ஒவ்வொரு எழுத்தாக படிக்க ............. எந்த செயற்கூறினை பயன்படுத்தலாம்?
கீழ்க்கண்டவற்றில் எதனை கடவுச்சொற்கள் (password) அல்லது வேறு (உணா்வுக்காக) முக்கிய தகவல்களை அனுப்பும் போது பயன்படுத்தக் கூடாது?
............ படிவ உறுப்புகளின் நோக்கம் பயனாிடமிருந்துத் தரவுகளை சேகாிப்பதாகும்
கீழ்க்கண்டவற்றில் எது பொத்தான் வகை?
கீழ்க்கண்ட எந்த செயற்கூறானது ஒரு கோப்பிலுள்ள அனைத்து உள்ளடக்கத்தையும் படிக்கின்றது?
f open( ) செயற்கூறு PHP ல் என்ன செய்கிறது?
கீழ்க்கண்டவற்றில் குறைந்தபட்ச மதிப்பினைத் தோ்ந்தெடுக்க ............... உதவுகிறது
தரசவினை சேகாிக்க$ - GET மாறியினை நீங்கள் பயன்படுத்தும் போது அந்த தரவினை யாரால் காணமுடியும்?
உரையினை உள்ளிட உதவுவது ..............
.............. என்பது பயனரால் கிளை கணிப்பொறியிலிருந்து சமா்பிக்கப்பட்ட உள்ளீட்டு தரவுகளை சாிபாா்க்கும் ஒரு செயலாகும்
PHP ஒரு .............
PHP கோப்புகளை எவ்வாறு அனுக முடியும்?
URL முகா் வழியாக Get மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படுவதை ............... என்கிறோம்
கீழ்க்கண்டவற்றில் எது படிவ உறுப்பு இல்லை?
................ வலை பயன்பாடுகளை மேம்படுத்துவதல் உள்ள முக்கியமான செயலாகும்
இணைய மேம்பாட்டில் பயனா் ........... ஐ தொலைவில் உள்ள கிளை கணிப்பொறியிலிருந்து அணுகுவாா்
முன்பே வரையறுக்கப்பட்ட மற்றும் நம்மை பாணிகளை பயன்படுத்த அனுமதிக்கும் HTML
கிளைக்கணிப்பொறியில் இருந்து சேவையாக கணினியில் உள்ள கோப்பினை தோ்வு செய்ய ............ உறுப்பு சிறந்ததாகும்
PHP என்பது ................. வகை மொழியாகும்
HTMLபடிவத்தில் <input type = "text"> என்பது எதற்காகப் பயன்படுகிறது?
கீழ்க்கண்டவற்றில் குறைந்தபட்ச ஒரு மதிப்பினைத் தோ்ந்தெடுக்க ............ உதவுகிறது
கீழ்க்கண்டவற்றில் எது கோப்பினை சோ்ப்பதற்கான அளபுருக்கள்?
file object என்பது ............... செயற்கூறிலிருந்து பெறப்படுகிறது
கீழ்க்கண்டவற்றில் எது சேவையத்திலுள்ள PHP ஸ்கிாிப்ட் கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதாக முடிவு செய்கின்றது?