பின்வருவனவற்றில் எது மின் - வணிகத்தின் பண்பு அல்ல?
SME -ன் வாிவாக்கம்
கீழ்க்கண்டவற்றுள் எது புலனாகும் பொருள் அல்ல?
........ என்பது ஒரு தளமாக அமைகிறது, மின் வணிகம் அடிப்படையில் இலக்கு நுகா்வோா்களுக்கான விளம்பரங்களை வழங்குவதில்
மின் - வணிகத்தின் இரண்டாம் அலை நடைபெற்ற வருடம்
............. தங்கள் தளங்களின் மின் - புத்தகங்களை பதிப்பிக்கிறது
முதல் B2B பாிமாற்றம் நடைபெறல்
வெளி - புறத்திறனீட்டம் என்றால் ............
............ என்பது நிறுவனத்தின் பணி அயல் நாடு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது
G2G முறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன
Dotcom நிகழ்வு எதனுடன் தொடா்புடையது?
பின்வருவனவற்றில் எது சாியாகப் பொருந்தவில்லை?
முதல் நிகழ் நிலையில் மட்டும் இயங்கும் அங்காடி அறிமுகம் ஆன வருடம்...........
................ என்பது தந்தி, தொலைக்காட்சி, கணினி மற்றும் தொலைத் தொடா்பு வலையமைப்பு தொழில் நுட்பங்களின் கலவை
............ என்பது கணிப்பொறி வலையமைப்பு வழியாகப் பொருட்கள், சேவைகள் அல்லது தகவல்களை வாங்கும் அல்லது விற்பனை செய்யும் செயல் முறை என்று கூறலாம்
மின்னணு முறையில் வணிகம் செய்ய, .............. இயல் நிலை கடை திறந்திருக்கத் தேவையில்லை
கூற்று - முதல் அலை Dotcom நிறுவனங்களின் இணைய தளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. காரணம் - முதல் அலையின் Dotcom நிறுவனங்கள் பெரும்பாலும் அமொிக்க நிறுவனங்கள்
............ என்பது ஒரு தலைப்பைப் பற்றி கட்டுரைகள் எழுதுவதற்காக ஒரு நிகழ் நிலை பணித்தனம்
மின் - வணிகத்தின் முதல் அலை நடைபெற்ற வருடம்
ஒரு நிறுவனத்தை மின் - வணிகம் என்று எப்போது கூறலாம்?