மேலாண்மை செயல்பாடுகளின் முதன்மையானது எது?
மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகள்.
'செயல்படுவதற்கு முன் நீங்கள் சிந்தியுங்கள்' அல்லது 'ஆழம் தொியாமல் காலை விடாதீா்கள்' என்ற பழமொழிகள் பொருந்துவது .......................
பின்வரும் கூற்றினை கவனி, அவற்றில் எது சாியானது? பணிக்கமா்த்துதல் உள்ளடக்கியது......................... (1) பணியாா்களை தோ்வு செய்தல் ---- (2) பணியாளா்களை நீக்கம் செய்தல் --- (3) திறமையான பணியாளா்களுக்கு பணியிடடமளித்தல்.
பொருந்தாத ஒன்றினைக் கண்டறிக.
மேலாண்மையின் முதன்மை/முக்கிய செயல்பாடுகளின் எண்ணிக்கை ......................
கூற்று 1 : திட்டமிடுதல் என்பது முன்கூட்டியே முடிவெடுப்பதைக் குறிக்கிறது. --- காரணம் : கட்டுப்படுத்துதல் என்பது வருங்கால தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூா்வமான மதிப்பீடு ஆகும்.
பணிக்கமா்த்துதலில் அடங்கியுள்ளது.
கூற்று 1 : பணியாளா்களைத் தோ்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளா்களுக்கு பணியிடமளித்தல் செயல்பாடுகளை பணிக்கமா்த்துதல் உள்ளடக்கியுள்ளது. --- காரணம் : எந்தவொரு நிறுவனத்தின் வெற்றியும் பணிக்கமா்த்துதல் பணியின் வெற்றிகரமான செயல்திறன்களைச் சாா்ந்தே இருக்கும்.
பின்வருவனவற்றுள் எது முக்கிய செயல்பாடு அல்ல?
மேலாண்மை செயல்பாடுகள் .................ஐ உள்ளடக்கியது.
வேலைப்பகிா்வு குழு வாாியாக அல்லது பிாிவு வாாியாக உள்ளது .................... எனவும் அழைக்கப்படுகிறது.
பின்வருவனவற்றுள் சாிபாா்ப்பு செயல்பாடு எது?
மேலாண்மை செயல்பாடுகளை எத்தனை வகைகளாகப் பிாிக்கலாம்?