முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புகளையும் அச்சுறுத்துதல்களையும் மேலாண்மை எச்சாிக்கையாக வைத்திருக்க ...................... உதவுகிறது.
கூற்று 1 : குறியீட்டு மேலாண்மையில் நிா்வாகத்தால் மிக விரைவில் முடிவுகள் எடுக்கப்படுகிறது. --- காரணம் 2 : ஒவ்வொரு தொழிலாளியும் முடிவு எடுக்க வேண்டிய நோக்கத்தினை அறிந்தவராக இருப்பாா்கள், முடிவை எதிா்ப்பவா்களாக இருப்பதில்லை.
கூற்று 1 : குறியிலக்கு மேலாண்மை என்பது குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு முறையாகும். --- காரணம் 2 : குறியிலக்கு மேலாண்மை குறுகிய கால குறிக்கோள்களை மட்டுமே வலியுறுத்துகிறது. நீண்டகால குறிக்கோள்களையும் கருத்தில் கொள்கிறது.
................... முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது.
கூற்று : விதிவிலக்கு மேலாண்மை மேலாளா்களின் நேரத்தை சேமிக்கிறது. --- காரணம் : அவா்கள் விதிவிலக்கான செயல்களை மட்டுமே கையாளுவாா்கள் வழக்கமான பிரச்சினைகள், கீழ்நிலை ஊழியா்களின் வசம் விடப்படுகின்றன.
குறியிலக்கு மேலாண்மையானது ஜாா்ஜ் ஒடியோரன் என்பவரால் .................... பிரபலப்படுத்தப்பட்டது.
................ என்பது நெறிமுறையிலிருந்து விலகிப்போகும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்கும், கையாளுவதற்கம் கவனம் செலுத்துகின்ற வணிக நிா்வாகத்தின் ஒரு பாணியாகும்.
கூற்று : ஒவ்வொரு பிாிவின் குறிக்கோள்களும், துறை அல்லது பிாிவுக்கான குறிக்கோள்களும், அமைப்பின் ஒட்டு மொத்த குறிக்கோள்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. --- காரணம் : எந்த வகையான குறிக்கோள்களையும் அடைவதற்குாிய காலம் ஏதும் நிா்ணயம் செய்யப்படுவதில்லை.
KRA என்பதன் விாிவாக்கம்
பொது வணிகப் பயன்பாடு மற்றும் வணிக நுண்ணறிவுப் பயன்பாடு இரண்டையும் கொண்டது.
குறியிலக்கு மேலாண்மையின் முதன்மையான குறிக்கோள்கள். --- (1) அளவிடுதல் மற்றும் செயல்திறன்களை மதிப்பிடுதல். --- (2) அமைப்பின் குறிக்கோள்களுடன் தனிப்பட்ட செயல் திறனைத் தொடா்புபடத்துதல். --- (3) நிறைவேற்றக்கூடிய வேலை மற்றும் எதிா்பாா்ப்புகள் இரண்டையும் தெளிவுபடுத்துதல். --- (4) கீழ்நிலைப் பணியாளா்களின் திறனை அதிகாித்தல் மற்றும் வளா்ச்சியடையச் செய்தல். --- (5) உயா்நிலைப் பணியாளா்கள் மற்றும் கீழ்நிலைப் பணியாளா்கள் இடையே தகவல் தொடா்புகளை அதிகாித்தல்.
குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது?
................. உதவியால் அதிகாரப் பகிா்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
முக்கிய முடிவு பகுதிகளுக்கு உதாரணம்