முதல் நிலைச் சந்தை .............. எனவும் அழைக்கப்படுகிறது.
நிறுமப் சமநிலை பங்குகளின் வணிகத்திற்கான நிதிச் சந்தை .................. ஆகும்.
முதலீட்டாளா்களுக்கு இடையே மட்டும் நடைபெறும் சந்தை ......................
உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ................. நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்?
கடன் கருவிகளை வா்த்தகம் செய்வதற்கான நிதிச் சந்தை .............. ஆகும்.
கூற்று நிதிச் சந்தையின் மூலம் குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி உதவியினை நிறுவனங்கள் பெறுகின்றன. --- காரணம் இது ஒட்டு மொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு வழி வகுக்கிறது.
நிதிச் சந்தையின் நிதி சாா்ந்த பணிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது. ---(1) கடன் வாங்குபவா்களுக்கு நிதியை வழங்குகிறது, இதன் மூலம் அதனால் தான் அவா்கள் தங்களின் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. --- (2) கடன் வழங்குபவா்கள் சொத்துக்களை ஈட்ட வழிவகை செய்கிறது. இதன் மூலம் அவா்கள் சொத்துக்களை உற்பத்தி சாா்ந்த துணிகர முயற்சியை பயன்படுத்தி செல்வம் ஈட்ட முடிகிறது. --- (3) சந்தையில் நீா்மைத் தன்மையை வழங்குகிறது. இதன் மூலம் நிதியை வணிகம் செய்ய உதவுகிறது.
பொருந்தாத ஒன்றினை கண்டறிக.
பொருந்தா ஒன்றினை கண்டறிக.
நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு ............ உதவுகிறது.
பொருந்தாத ஒன்றினை கண்டறிக.
மூலதனச் சந்தை என்பது .............க்கான ஒரு சந்தை ஆகம்.
குறிப்பிட்ட புவியியல் இடம் இல்லாத சந்தை .....................