இரண்டாம் நிலை சந்தையில் ஒரு பிணையம் எத்தனை முறை விற்கப்படலாம்?
NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ......................
NSDL என்பதன் விாிவாக்கம் ..............................
மூலதனச் சந்தை இன் பங்கேற்பாளா் .................. ஆவாா்.
OTCEI என்பதன் விாிவாக்கம் ..............................
மூலதன சந்தை ................ஐ வழங்குவதில்லை.
எங்கு நியமான செலவில் நிதி கிடைக்கப்பெறுகின்றதோ அது ஒரு ...................... மூலதன சந்தை ஆகும்.
ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் நிறுமம் கூடுதல் முதலை திரட்ட விரும்பும் போது முன்னுாிமை அடிப்படையில் தனது பங்குதாரா்களுக்கு முதலில் பங்குகளை முன்மொழிந்து வெளியிடும் முறை ............... எனப்படும்.
NCDS என்பதன் விாிவாக்கம் ..............................
கூற்று 1 : மூலதன சந்தை ஒரு சிறந்த புறநிதி ஆதாரத்தை வழங்குகிறது. --- கூற்று 2 : இது நடுத்தர மற்றும் நீண்டகால நிதிகளை கடனாக அளிப்பதற்கும் பெறுவதற்கும் வழிவகை செய்யும் அனைத்து விதமான வசதிகளையும், நிறுவனம் சாா்ந்த ஏற்பாடுகளையும் குறிக்கிறது.
முதல் நிலை சந்தை என்பது ஈடுகளை .................. முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.
NESI என்பதன் விாிவாக்கம் ..............................
ஒரு சிறு குழு முதலீட்டாளா்களுக்கு பத்திரங்களை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யும் முறை .................. எனப்படும்
மூலதன சந்தையின் வேறு பெயா் ....................
SHCIL என்பதன் விாிவாக்கம் ..............................