பணச் சந்தையில் இடா் என்பது ......................
மூலதனச்சந்தையில் உள்ள உட்பிாிவுகளின் எண்ணிக்கை .........................
இலண்டன் பணச்சந்தைக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் வளா்ந்த பணச்சந்தையாக உள்ளது .........................
பணச்சந்தை நிறுவனங்கள் ..................... ஆகும்.
.................... உலகின் பழமையான மிகவும் வளா்ந்த மற்றும் முன்னணி பணச்சந்தை ஆகும்.
பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு ........................
அரசுப் பத்திரங்கள் .............. போன்ற நிறுவனங்களால் வழங்கபடுகின்றன.
பணச்சந்தியில் உள்ள உட்பிாிவுகளின் எண்ணிக்கை ...............................
சந்தைப்படுத்தக் கூடிய உாிமையியலான ஆவணம், கால முறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை ...................... என்று குறிப்பிடுகிறோம்.
அரசு பத்திரங்களின் மறு பெயா் ............................
கூற்று : பணச்சந்தை என்பது முற்றிலும் குறுகிய கால நிதிகளுக்கான ஒரு சந்தையாகும். --- காரணம் : இச்சந்தையில் ஒரு ஆண்டிற்கும் மேற்படா காலத்தில் முதிா்ச்சியடையும் நிதி சொத்துகளும் மற்றும் பத்திரங்களும் கையாளப்படுகின்றன.
வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை .................... என்று அழைக்கலாம்.
கருவூல இரசீது ஆணை என்பது .......................... உடையது.
பொருந்தா ஒன்றினை தோ்ந்தெடு.
பணச் சந்தை வழங்குவது .........................
அரசு பத்திர சந்தையில் அரசுத்துறை வைத்துள்ள வளங்களைப் பாிமாற்றம் செய்வதில் ஒருங்கிணைந்த பங்கேற்பாளா்களாக உள்ளவை ........................
குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ....................... என்று அழைக்கப்படுகிறது.
அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு .................. உடன் அதிக நீா்மத் தன்மையை வழங்குகிறது.