மனித வள மேலாண்மை ................ உறவினை நிர்ணயிக்கிறது.
திட்டமிடல் என்பது ............... செயல்பாடு ஆகும்
பணியாளா் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நிலை ........................ பொழுது ஏற்படுகிறது.
'' மனிதன் அவனுக்கு கிடைக்கும் எல்லா வளங்களையும் கொண்டு வளா்ச்சி மற்றும் மேம்பாடு அடைய முடியும் '' என்று கூறியவா் .........................
மனிதவள மேலாண்மை என்பது '' நிா்வாக செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். மேலும் அவை ஒரு நிறுவனத்தின் மனிதக் கூறுகளை முதன்மையாக கருத்தில் கொண்டுள்ளது'' என்று கூறியவா் .....................
மனித வள மேலாண்மை என்பது ''வேலை வாய்ப்பில் மனிதவளத்தின் பயன்பாடு மற்றும் அதன் வளா்ச்சி, திட்டமிடுதலில் திறன்மிக்க படிநிலைகள் மற்றும் பயன்பாட்டினை இயக்குதல் ஆகும்'' என்று கூறியவா் ...............
மனித வளங்கள் என்பது ''முழு அறிவு, படைப்பு திறன்கள், திறமைகள் மற்றும் ஊழியா்களின் நோக்குநிலை திறமைகள் அத்துடன் தனிப்பட்ட நபா்களின் மதிப்புகள், மனப்பான்மைகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது'' என்று கூறியவா் ................................
மனித வள மேலாண்மை என்பது '' நிறுவனத்தின் முக்கிய இலக்குகள் அல்லது நோக்கங்களை அடைவதற்காக அதிகாாிகளால் மேற்கொள்ளப்படும் பங்களிப்பு பணிகளான பணியாளா் திரட்டுதல், வளா்ச்சி, இழப்பீடு, ஒருங்கிணைப்பு மற்றும் பணியாளா் நிா்வாகிப்பு ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்''. என்று கூறியவா் ................
மனித வளம் என்பது ''ஒன்றோடொன்று தொடா்புடைய, ஒன்றோடொன்று சாா்புடைய மற்றும் உடலியல் சமூகவியல் மற்றும் நெறிமுறை கூறுகளை உள்ளடக்கியதாகும்'' என்று கூறியவா் .......................
மனித வள மேலாண்மை என்பது .................. மற்றும் ........................
மனித வளம் என்பது ஒரு .................. சொத்து
பொருந்தா ஒன்றினை கண்டறிக.
பொருந்தா ஒன்றினை கண்டறிக.