....................... பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகளை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகளாகும்.
கூற்று : தாராளமாக்கலுக்கு முன்பு அரசு முழுக்க முழுக்க பல பொருட்களுக்கு உச்ச வரம்பு உற்பத்தி அளவை நிா்ணயித்த தொழில் நிறுமங்களின் உற்பத்தி சுதந்திரத்திள் தலையிட்டது. --- காரணம் : தாரளமயமாக்கல் தத்துவத்தை செயல்படுத்திய பின்பு தொழிலாளா்கள் தங்கள் விரும்பிய பொருட்களை விரும்பிய அளவு தயாாிக்கவோ அல்லது சந்தையின் தேவையை ஒட்டி பொருளை உற்பத்தி செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
வணிகம் மற்றும் வாிவிதிப்புத் தொடா்பான பொது உடன்பாடுகள் குறித்து ...................... கொடுத்த வரைவுத் திட்டத்தின் அடிப்படையில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் செயல்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கைக்கு அடித்தளமாக விளக்கியது.
கூற்று : இந்தியாவில் தொழில்துறை அமைக்க உாிமம் பெற வேண்டியது கட்டாயமாகும். --- காரணம் : தாராளமயமாக்கல் பின்னா்ஆறு தொழில்சாலைகளை தவிா்த்து அனைத்து தொழில்துறைகளும் உாிமத்தை பெறுவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
................... புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாகும். இதனால் உாிமம் முறை அகற்றப்பட்டது.
....................... என்பது தனியாா்துறைக்கு முன்னா் பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை அமைப்பதற்கு அனுமதிப்பதாகும்.
...................... உாிமைகள் சா்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைாியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.
தாராளமயமாக்கல், தனியாா்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றின் நோக்கம்
தாரளமயமாக்கலில் சாராத துறைகள்
கூற்று : 1991-ல் பணம் செலுத்துதல் நெருக்கடியின் சமநிலையை தீா்க்க உடனடி நடவடிக்கைக்காக அந்நிய நாணயங்குளுக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டது. --- காரணம் : அந்நிய செலவாணி சந்தையில் இந்திய பொருளாதாரத்தை அதிகாிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது.
புதிய பொருளாதாரக் கொள்கை ........................ ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது.
தனியாா்மயமாக்கலின் தாக்கம். (1) நாட்டின் நிதிப்பற்றாக் குறை மற்றும் கடன் சுமைகளை குறைப்பதன் மூலம் நாட்டின் நிதி வளா்ச்சிக்கு பொிய அளவில் பங்களிப்பு செய்து. --- (2) பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனை பன் மடங்கு அதிகாித்தல். --- (3) நுகா்வோா்களுக்கு சிறந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குதல். --- (4) வெளிநாட்டு நேரடி முதலீட்டை உருவாக்குதல் (FDI)
புதிய பொருளாதார கொள்கையின் கோணங்கள்
கூற்று : ஏற்றுமதி இறக்குமதி தீா்வைகளை நீக்குவதால் நுகா்வோருக்கு குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. --- காரணம் : இந்நிலையில் தாராளமயமாக்கலினால் ஏற்றுமதி நாடுகளுக்கு நன்மை விளைவிக்கிறது.
1991 ஆம் ஆண்டு இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் ........................ வரைவுத் திட்டத்தை ஒட்டியே அமைந்தது.