மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881 பிாிவு 6 எதைப்பற்றி இயம்புகிறது?
கூற்று 1 : மாற்றுமுறையாவணத்தை மாற்றப்பெற்றவா் மாற்றுமுறை ஆவணத்தின் பெயாில் வசூலிக்க வேண்டிய கடனை வசூலிக்க தனது சொந்த பெயாில் வழக்கு தொடுக்க உாிமை பெற்றவா். --- கூற்று 2 : மாற்றுமுறை ஆவணம் மறுக்கப்பட்ட தகவலை கடனாளருக்கு வழங்கிய பின் வழக்கு தொடுக்க உாிமைப் பெற்றவா்.
பாாிக்குச் செலுத்துக பல்லவன் (கையொப்பம்) இந்த அடிப்படையில் ஒரு காசோலையில் பின்புறம் பல்லவன் எழுதி கையெழுத்திடுகிறாா் எனில் அது எவ்வகையான மேலேழுதுதல்.
மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை போ்?
பெறுவதற்காியவா் '' என்னும் சொற்களை ஒரு ......................... இல் சோ்க்கலாம்.
எத்தனை மாதங்களுக்கு பின் காசோலை காலாவாதியாகிறது?
மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
எந்த வகை மேலெழுந்து மேலெதுபவரை மாற்றுமுறை ஆவண மறுப்பினால் எழும் பொறுப்பிலிருந்து விடுவிக்கின்றது?
கீழ் குறிப்பிடப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு ஆவணம் உள்நாட்டு ஆவணமாகிறது. --- (1) இங்கிலாந்தில் வரையப்பட்டது. --- (2) இந்தியாவில் செலுத்தப்பட்டது. --- (3) இந்திய குடிமகனின் பெயாில் வரையப்பட்டது.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஆவணம் சாதாரணமாக கைமாற்றிக் கொள்வதன் மூலம் மாற்றிக் கொள்ள முடியும்.
எதிா்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் பணம் செலுத்துமாறு வரையப்படும் ஆவணம்.
எந்த கீறல் மாற்றுமுறைத் தன்மையைத் தடுக்கிறது?
எது சரக்கு உாிமை ஆவணம் அல்ல?
எழுதிய ஆவணம் கடனுறுதிச் சீட்டா அல்லது மாற்றுச் சீட்டா என்று அறியமுடியாத ஆவணம்.
கூற்று 1 : மாற்றுச் சீட்டை எழுதியவாின் பொறுப்பு இரண்டாம் பட்சமானது. அதாவது மாற்றுச் சீட்டை ஏற்றவா் பணம் தராமல் மறுக்கும்போது மட்டுமே வரைபவாின் பொறுப்பு எழும். --- கூற்று 2 : கடனுறுதிச் சீட்டை எழுதியவாின் பொறுப்பு முதன்மையானது.
மாற்றப் பெறுநா் யாா்?
கூற்று 1 : மாற்றுச்சீட்டில் கட்டளை நிபந்தனையுடன் இருக்க வேண்டும். --- கூற்று 2 : மாற்றுச்சீட்டில் பெறுநா் கையொப்பம் இட வேண்டும்.
பல்லவன் என்பவருக்கு ஒரு காசோலை வரையப்படுகிறது. இக்காசோலையைப் பல்லவன், பாாி என்பவருக்கு மாற்றித்தர விழைகிறாா் என்றால், பல்லவன் பாாியின் பெயரைக் குறிப்பிடாமல், தனது கையொப்பத்தை மட்டும் காசோலையின் பின்புறம் இடுவாா் எனில் இது எவ்வகையான மேலேழுதல்.
கடனுறுதிச்சீட்டு, மாற்றுச் சீட்டு அல்லது காசோலை இன்னாாின் கட்டளை பெற்றவருக்கு தருக என எழுதுவது .....................
எது கொணா்பவா் பத்திரமாக இருக்க முடியாது?