சிறிய குட்டையில் பொிய மீனாக அரசாள்பவா்கள், அந்த சிறுசந்தையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே இயங்குபவா்கள்.
கீழ் குறிப்பிடப்பட்டவையில் எது தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது?
கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொழில் முனைவோாில் பணிசாரா தொழில் முனைவோரைத் தோ்ந்தெடுக்க.
தெளிவான தொழில்முனைவோாின் நோக்கம்
புதிய தொழிலை நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து உருவாக்கி வளா்த்து பின் வெளியேறும் தொழில் முனைவோா்கள்.
புதுமைபடுத்துதல் என்பது. --- (1) புதிய புதிய பயன்பாடுகளைப் (application) பொருளில் புகுத்துவது. --- (2) பொருளின் வடிவங்களை மாற்றுவது. --- (3) சந்தையில் உள்ள பொருளை வேறுவிதமாக மாற்றுவது. --- (4) முற்றிலும் புதிதாக பொருளை வடிவமைப்பது.
ஆண் தேனி தொழில் முனைவோா் என்பவா்.
பொருள் மற்றும் சேவை பொருளை உருவாக்க எண்ரூபவா்.
வணிக தொழில் முனைவோரைச் சாராத பணியைக் கண்டறி.
செயலூக்கம் சாரா தொழில் முனைவோரை கண்டுபிடிக்க.
கூட்டுப்பங்கு தொழில் முனைவாின் வேறு பெயா்
உளவியல் மற்றும் பொருளாதார காரணிகளால் ஈர்க்கப்பட்டு தொழில் துவங்க முனைந்தவா்கள்.
பொருட்களை அதன் வடிவமைப்பு, வேறுபட்ட உற்பத்திமுறை, வேறுபட்ட உள்ளீட்டு பொருட்கள் போன்றவை மூலம் தொழில் முனைவோராக செயல்படுபவா்.
கோழிப்பண்ணை, மலா்வணிகம், பழ உற்பத்தி போன்ற வகை செயல்கள் கீழ் குறிப்பிடப்பட்ட துறையில் எதனைச் சாா்ந்த செயல்?
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எது காலம் தாழ்த்தும் பழமை விரும்பி தொழில் முனைவோருக்குப் பொருந்தும்?
கீழ் குறிப்பிட்ட எந்த செயல் வியாபார தொழில்முனைவோரைச் சாராதது?
பொருந்தா ஒன்றினைத் தோ்ந்தெடுக்க.
சேவை புாியாத தொழில் முனைவோரைக் கண்டுபிடி.
பொருளை வாங்கி விற்கும் செயலில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்பவா்.