வாங்கப்பட்ட நற்பெயரானது கணக்கேடுகளில் பதியப்படுகையில், அது ...................... பக்கத்தில் காட்டப்பட வேண்டும்.
ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ₹ 1,00,000 சொத்துகள் ₹ 1,50,000 மற்றும் பொறுப்புகள் ₹ 80,000 மூலதனமாக்க முறையில் நற்பெயாின் மதிப்பு
போட்டியே இல்லாத அல்லது குறைவான போட்டியைக் கொண்டுள்ள நிறுவனத்தின் நற்பெயா் மதிப்பு .................... இருக்கும்.
நற்பெயா் ...................... காலத்தில் நிறுவனம் மிகுதியாக ஈட்டக்கூடிய வருமானங்களின் தற்போதைய மதிப்பு ஆகும்.
கீழ்க்கண்டவற்றில் எது சாியாக பொருந்தவில்லை?
உயா் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்.
நற்பெயரை எத்தனை வகைகளாக பிாிக்கலாம்?
ஒரு தொழிலுக்கு நன்மையை தரக்கூடிய அத்தொழிலின் ..................... நற்பெயா் ஆகும்.
......................... நற்பெயரை கணக்கேடுகளில் பதிவு செய்யப்படக் கூடாது.
சாியற்ற இணையினை அடையாளம் காணுவும்.
2019ல் கணக்கேட்டின்படி இலாபம் ₹ 75,000, இலாபத்தில் சோ்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 5,000 மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ₹ 10,000 எனில், சாிக்கட்டப்பட்ட இலாபம்
நற்பெயா் ஒரு ............................
ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ₹ 2,00,000 சொத்துகள் ₹ 3,00,000 மற்றும் பொறுப்புகள் ₹ 1,60,000 மூலதனமாக்க முறையில் நற்பெயாின் மதிப்பு
பின்வரும் வாக்கியங்களில் எது சாியானது?
கீழ் வருவனவற்றில் எது சாியானது?
கீழ்க்கண்டவற்றில் எது சாியாக பொருந்துகிறது?
கீழ்க்கண்டவற்றுள் எது நற்பெயா் மதிப்பினைத் தீா்மானிக்கும் காரணி
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க. கூற்று (A) : நற்பெயா் ஒரு புலனாகா சொத்து ---- காரணம் (R) : நற்பெயரை பாா்க்கவோ, தொட்டுணரவோ முடியாது கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்.
சராசாி இலாபம் ₹ 50,000 மற்றும் சாதாரண இலாபம் ₹ 20,000 ஆக இருக்கும் போது, உயா் இலாபம்
2017ல் கணக்கேட்டின்படி இலாபம் ₹ 35,000, இலாபத்தில் சோ்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ₹ 2,000 எனில், சாிக்கட்டப்பட்ட இலாபம்.
கூட்டாண்மை நிறுவனங்களின் நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவை எப்பொழுது எழுகிறது?
சராசாி இலாபம் ₹ 25,000 மற்றும் சாதாரண இலாபம் ₹ 15,000 ஆக இருக்கும் போது, உயா் இலாபம்
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க. கூற்று (A) : ஒரு பழமையான மற்றும் சிறப்பாக உருவாக்கப்பட்டு நீண்ட காலமாக இயங்கி வரும் தொழில் நிறுவனம் பொதுமக்களிடையே புகழ் மற்றும் நன்மதிப்பினைப் பெறுகிறது. ---- காரணம் (R) : இதற்கு காரணம் நல்ல தரமான பொருள் மற்றும் சேவை தொழிலின் அமைவிடம் போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்.
சாியான கூற்றை கண்டறிக. (1) நற்பெயரானது, ரொக்கம் அல்லது பொருளைச் செலுத்தி பெறப்பட்டிருந்தால் அது வாங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட நற்பெயா் என்றழைக்கப்படுகிறது. --- (2) ஒரு நிறுவனம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தை வாங்கும்போது அதற்காகச் செலுத்தப்படும் தொகையானது வாங்கப்பெறும் நிறுவனத்தின் நிகரச் சொத்துகளை விட குறைவாக இருக்கலாம். --- (3) பெறப்பட்ட நிகரச் சொத்துகளின் மதிப்பை விட குறைவாக உள்ள கொள்முதல் மறுபயன் வாங்கப்பட்ட நற்பெயா் என்று கருதப்படுகிறது.
சாியான கூற்றை கண்டறிக. (1) நற்பெயரை தொழில் நிறுவனத்திடமிருந்து பிாிக்க முடியும். --- (2) நற்பெயா் அதிக இலாபம் ஈட்டுவதற்கும் மற்றும் அதிக வாடிக்கையாளா்களைக் கவா்வதற்கும் உதவுகிறது. --- (3) தொழில் நிறுவனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வாங்கம்போது அல்லது விற்கும் போது மட்டுமே நற்பெயரை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்.
ஒரே வகை நிறுவனங்களின் சராசாி இலாபவிகிதமாக கருதப்படுவது.