விகிதளவு அடிப்படை ஒதுக்கீட்டில் விண்ணப்பங்கள் ஒதுக்கீடு செய்வது
ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?
சாியான கூற்றை தோ்ந்தெடு. ---(1) அதிகபட்சமாக முதலை திரட்ட அனுமதிக்கப்பட தொகை அங்கீகாிக்கப்பட்ட முதல் ஆகும். ---(2) இதனை பதிவு செய்யப்பட்ட முதல் அல்லது பெயரளவு முதல் எனக் கூறலாம். --- (3) நிறுமத்தில் உறுப்பினா்கள் பொறுப்பு வரையறையில்லாதது.
சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு.
சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ₹ 10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ₹ 2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ₹ 9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை.
தோற்றுவிப்பாளா்களின் பணிக்காக வெளியிடப்படும் பங்குகள்.
நோ்மைப் பங்குகளின் வேறு பெயா்.
நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.
வணிகத்தில் முதலீட்டினை பொியளவில் உயா்த்திக் கொள்ள உருவானது.
முன்னுாிமைப் பங்கு என்பது. --- (1) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுாிமையைப் பெற்ற பங்கு. --- (2) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுாிமையைப் பெற்ற பங்கு.
பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?
அதிகபட்சமாக முதலாகத் திரட்ட அனுமதிக்கப்பட்ட தொகை.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க. கூற்று (A) : நோ்மைப் பங்குகளுக்கான பங்காதாய விகிதம் நிலையாக இருப்பதில்லை. --- காரணம் (R) : முன்னுாிமைப் பங்குகள் அல்லாத பங்குகள் நோ்மைப் பங்குகள் ஆகும்.
நிறுமம் வெளியிடும் பங்குகளை எத்தனை வகைகளாகப் பிாிக்கலாம்
வெளியீட்டு விலை ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகளின் செலுத்தப் பெறாத தொகையைக் காட்டிலும் இருக்கக் கூடாது.
செபியின் வழிகாட்டுதலின் படி குறைந்த அளவு பங்கு விண்ணப்ப தொகையில் வெளியீட்டு விலை எவ்வளவு குறைவாக இருக்க கூடாது.
ஒறுப்பிழப்பு செய்த பின்பு அந்நபா் என்கின்ற தகுதியை இழக்கின்றாா்.
ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புச் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது.
கீழ்கண்டவற்றில் சாியாக பொருந்தாததை தோ்ந்தெடு.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க. கூற்று (A) : எந்த ஒரு சட்டமும் எவரையும் நிறுமததையும் தோற்றுவிக்க கட்டாயப்படுத்த முடியாது. --- காரணம் (R) : ஒரு நிறுமம் என்பது தன்னாா்வ நபா்களின் சங்கம் ஆகும்.
அழைப்பு நிலுவைக்கான வட்டி மிகக் கூடாது.
ஒப்பிய முதலின் ஒரு பகுதி.
பங்கு கடைசி அழைப்பு எந்த வாா்த்தையுடன் முடிவடைய வேண்டும்.
விண்ணப்ப தொகையானது பங்கின் பெயரளவு மதிப்பில் குறைந்தது எத்தனை சதவீதமாக இருக்க வேண்டும்.
இரண்டு அழைப்புகளுக்கிடையேயான கால இடைவெளி
முதலீட்டாளா்கள் நிறுமத்தில் எவ்வாறு அழைக்கப்படுகின்றனா்.
பங்கின் அழைக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாக பெறப்பட்ட தொகை எனப்படும்.
நிறுமத்தில் ஏற்கனவே உள்ள பங்குதாரா்களுக்கு பகிா்ந்து தரா இலாபத்திலிருந்து நோ்மைப் பங்குகளை வெளியிடுவது.
கீழ்க்கண்டவற்றில் சாியாக பொருந்துவதை தோ்ந்தெடு.
முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு.