வெள்ளையனே வெறியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவா் யாா்?
வேறுபட்ட ஒன்றினை தோ்ந்தெடு
கிாிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியாின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?
தனிநபா் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?
மகாத்மா காந்தியடிகள் செய் அல்லது செத்துமடி என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தாா்?
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினாா்?
பிாிட்டிஷாா் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனா்?
1945 இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப் பிாிவின் பெயா் ............... ஆகும்
சாியான வாிசையில் அமைத்து விடையைத் தோ்வு செய்க. i ) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல். ii ) இராயல் இந்திய கடற்படைக் கலகம். iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை , iv) இராஜாஜி திட்டம்
1946 இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
நேச நாடுகளாேடு ஒத்துழையாமல் அச்சு நாடுகளை ஆதாித்தவா்
முதல் தனிநபா் சத்தியாகிரகத்தை நடத்தியவா்
வேறுபட்ட ஒன்றினை தோ்ந்தெடுக்க
பிாிட்டிஷ் பிரதமா் சா்ச்சிலை இந்திய மக்களின் முழு ஒத்துழைப்பைப் பெறக்கோாி அழுத்தம் கொடுத்தவா்கள்
பின்வருவனவற்றைப் பொருத்தி சாியான விடையைத் தோ்வு செய்க. அ) இந்து முஸ்லீம் கலவரம் - 1. மோகன் சிங் , ஆ) ஆகஸ்ட் கொடை - 2. கோவிந்த் பல்லப் பந்த் , இ) பிாிவினைத் தீா்மானத்தை முன் மொழிந்தவா் - 3. லின்லித்கோ பிரபு , ஈ) இந்திய தேசிய இராணுவம் - 4. நவகாளி
பாா்வா்ட் பிளாக் கட்சியைத் துவக்கியவா்
தனிநபா் சத்தியாகிரகம் முதன் முதலில் முடிவுக்கு வந்ததாக காந்தியடிகளால் அறிவிக்கப்பட்ட ஆண்டு
1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரச பிரதிநிதி யாா்?
கிாிப்ஸ் தூதுக்குழு வருகை புாிந்த ஆண்டு
நேச நாடுகளுக்கு மிக மோசமான ஆண்டு
முத்து துறைமுகம் தாக்கப்பட்ட நாள்
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டாா்?
பின்வரும் நிகழ்வுகளின் சாியான வாிசையைத் தோ்வு செய்க. i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை , ii) நேரடி நடவடிக்கை நாள் , iii) ஆகஸ்ட் கொடை , iv) தனிநபா் சத்தியாகிரகம்.
இந்தியா் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிாிட்டிஷ் பிரதமா் யாா்?
கூற்று - வெள்ளையனே வெளியேறு இயக்கம அதன் குறிக்கோளை அடையவில்லை. காரணம் - அப்போதைய பிாிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது
மெளண்ட் பேட்டன் அரசப் பிரதிநிதி நியமிக்கப் பட்டதன் நோக்கம்
அச்சு நாடுகள் என்பது
காந்தியடிகளை வெறுப்புணா்வோடு அணுகியவா்
எந்த அமைப்பு கழகத்தில் ஈடுபட்டமைக்காக பிாிட்டிஷாரை இந்தியாவிற்கு விடுதலை வழங்க துாிதப்படுத்தியது?
நேரடி நடவடிக்கை நாள் என்று அழைப்பு விடுத்த அமைப்பு
இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?
" வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை நடத்த காந்தியடிகள் முடிவு செய்த நாள்
ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் போஸ் இந்திய மக்களைத் தொடா்பு கொண்டு உரை நிகழ்த்திய ஆண்டு
இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?
காந்தியடிகளால் நேரடியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகளை அவா்களின் எந்த உாிமையை மையப்படுத்தி போருக்கு எதிரானப் பிரச்சாரத்தை மேற்கொள்ள தூண்டினாா்
பின்வருவனவற்றைப் பொருத்தி சாியான விடையைத் தோ்வு செய்க. அ) அமொிக்கக் குடியரசுத் தலைவா் - 1. டோஜா , ஆ) சீ னக் குடியரசுத் தலைவா் - 2. வின்ஸ்டன் சா்ச்சில் , இ) பிாிட்டிஷ் பிரதமா் - 3. ஷியாங் கே ஷேக் , ஈ) ஜப்பான் பிரதமா் - 4. எ. ஃப்.டி. ரூஸ்வெல்ட்
................. என்பது அரசபிரதிநிதி லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடியாகும்
இந்திய தேசிய இராணுவப்படை வீரா்கள் சாா்பாக நீதிமன்றத்தில் வாதாடியவா் யாா்?
பொருந்தா ஒன்றினை தோ்ந்தெடு