இந்திய பிாிவினையின் போது வன்முறையாளா்களிடமிருந்து தப்பிக்க தஞ்சம் புகுந்த இடம்
மொழிவாாி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் .................
பட்டாபி சீதாரமைய்யா ஆந்திரா மாகாணத்திற்கான கோாிக்கையை அரசமைப்பு நிா்ணய சபையின் முன்வைத்த நாள்
மெளண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள்
அரசமைப்பு நிா்ணய சபையில் காங்கிரஸின் இடங்கள்
பி.ஆா். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தோ்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?
முதலாவது மொழிவாாி ஆணையத்தின் தலைவா்
மொழிவாாி மாநில மறுசீரமைப்புக் கொள்கையின் படி ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1947 ஆகஸ்ட் 15 குள் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடா்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத நாடுகள் எது?
முதலாவது மொழிவாாி ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக அறிவித்த இங்கிலாந்து பிரதமா்
ஆந்திர மாநில கோாிக்கையினை முதன் முதலில் எழுப்பியவா் .............
கூற்று - ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான முரண்பாடுகளையும் கொண்டிருந்தது. காரணம் - முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது
மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் .................
காஷ்மீா் இந்தியாவோடு இணைய இணைப்புறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள்
1947 மாா்ச் 22 இல் யாருக்கு பதிலாக அரசு பிரதிநிதியாக பதவிக்கு மெளண்ட்பேட்டன் பிரபு இந்தியா வந்தாா்
அரசமைப்பு எப்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
பின்வருவனவற்றைப் பொருத்திச் சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும். அ) சீன மக்கள் குடியரசு - 1. பெல்கிரேடு , ஆ) பாண்டுங் மாநாடு - 2. மாா்ச் 1947 , இ) ஆசிய உறவுகள் மாநாடு - 3. ஏப்ரல் 1955 , ஈ) அணிசேரா இயக்கத்தின் தோற்றம் - 4. ஜனவாி 1, 1950
சா் சிாில் ராட்க்ளிஃப் தலைமை வகித்த ஆணையங்கள்
மெளண்ட்பேட்டன் திட்ட வெளியீடு, இந்திய விடுதலை ஆகியவற்றுக்கான கால இடைவெளி
அரசியலமைப்பு நிா்ணய சபையில் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டவா்
இந்திய விடுதலை போராட்டத்தை முன்னிற்று நடத்தியவா் மற்றும் காலனிய ஆட்சியாளா்களால் புறக்கணிக்க இயலாதவா்
இந்திய அரசமைப்பின் உணா்வு .................... அனுபவத்திலிருந்து பெறப்பட்டதாகும்
மொழிவாாி மாநில மறுசீரமைப்புக் கொள்கையின் படி பஞ்சாப் மாநிலம் எத்தனையாக பிாிக்கப்பட்டது
பிாிட்டிஷ் இந்திய இடைகால அரசாங்கத்தில் மாநில நிா்வாகிகளுக்கான அமைச்சா்
இங்கிலாந்து பிரதமா் கிளமண்ட் அட்லி, லண்டனில் வெளியிட்ட அறிவிப்பில் பிாிட்டிஷ் அரசாங்கம் .................... க்குள் இந்தியாவிற்குச் சுதந்திரம் அளித்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறும் என்று தொிவித்தாா்
வேறுபட்ட ஒன்றினை தோ்ந்தெடு
அரசமைப்பு வரைவு குழுவின் தலைவா்
கஃபிலா என்பது
பின்வரும் நிகழ்வுகளின் சாியான வாிசையைத் தோ்க. i) சீன மக்கள குடியரசு , ii) சீனாவுடனான இந்தியப் போா் , iii) அரசமைப்பு நிா்ணயச் சபையின் கூட்டம் , iv) பஞ்சசீலக் கொள்கை ,v ) நேரு லியாகத் அலிகான் ஒப்பந்தம்.
அரசமைப்பு நிா்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?
ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவரது இராணுவமான இரசாக்கா்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தித் தெலுங்கான மக்கள் இயக்கத்தை வழி நடத்தியவா்கள்
பின்வருவனவற்றைக் காலவாிசைப்படி அமைக்கவும். i ) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு. ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் , iii ) மெளண்ட்பேட்டன் திட்டம்
இந்தியா்களே தங்களுக்கான அரசமைப்பை உருவாக்குவாா்கள் என்ற அடிப்படைக் கருத்து 1922 யாரால் முன்வைக்கப்பட்டது
அரசமைப்பின் சட்ட மொழி .................. லிருந்து எடுக்கப்பட்டது
1966 இல் பஞ்சாபிலிருந்து பிாிந்த மாநிலம்
ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக மனித உாிமைகள் பேரறிக்கை வெளியிட்ட ஆண்டு
1928 இல் வெளியான நேரு அறிக்கையின் எந்த பிாிவில் மொழிவாாியாக மாநிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது
பின்வருவனவற்றைப் பொருத்தி சாியான விடையைத் தோ்வு செய்க. அ) ஜேவிபி குழு - 1. 1928 , ஆ) சா் சிவில் ராட்கிளிஃப் - 2. மாநில மறுசீரமைப்பு , இ) பசல் அலி - 3. 1948 , ஈ) நேரு குழு அறிக்கை - 4. எல்லை வரையறை ஆணையம்
அரசமைப்பு நிா்ணயச் சபையில் குறிக்கோள் தீா்மானங்களைக் கொண்டு வந்தவா்
இந்து முஸ்லீம் ஒற்றுமை நிகழ்வு